தேர்தல் ஆணையம் சொல்வது சரியா? - ராமநாதபுரம் வில்லங்கம்! | Ramanathapuram constituency case controversy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/03/2019)

தேர்தல் ஆணையம் சொல்வது சரியா? - ராமநாதபுரம் வில்லங்கம்!

மிழகத்தில் 21 சட்டமன்றத் தொகுதிகள் காலியாக உள்ளன. ஆனால், வழக்குகளைக் காரணம்காட்டி 18 தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் நடத்துவதாக அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதேநேரம், ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியிலும் வழக்கு நிலுவையில் இருக்கிறது. இதை முன்னிறுத்தும் எதிர்க்கட்சிகள், ‘சட்டசபைத் இடைத்தேர்தலுக்கு ஒரு நியாயம்; ராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு வேறு நியாயமா?’ என்று கொந்தளிக்கின்றன.