ஐடியா அய்யனாரு! | Funny Ideas to TN Political Parties - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (23/03/2019)

ஐடியா அய்யனாரு!

ஐ.பி.எல் போட்டிகளும் லோக்சபா தேர்தலும் ஒரேநேரத்தில் நடைபெறுகின்றன. தேர்தல் அளவுக்கு வருடாவருடம் நடக்கும் திருவிழா ஐ.பி.எல்-தான். எனவே தமிழகக் கட்சிகள் ஐ.பி.எல் வீரர்களைத் தங்களின் பிராண்ட் அம்பாசிடர்களாக தத்தெடுத்துக் கொண்டால் கவனம் ஈர்த்த மாதிரியும் இருக்கும், ஓட்டு சேர்த்தமாதிரியும் இருக்கும். யாருக்கு, யார் பிராண்ட் அம்பாசிடர் ஆகலாம்?

நீங்க எப்படி பீல் பண்றீங்க