திருச்சி மாவட்டத்தைப் புறக்கணிக்கிறதா தி.மு.க.? | DMK avoid to contest in Trichy District - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

திருச்சி மாவட்டத்தைப் புறக்கணிக்கிறதா தி.மு.க.?

‘‘தி.மு.க முன்னாள் தலைவர் கருணாநிதி உயிரோடு இருக்கும்வரை திருச்சி மாவட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துவந்தார். காரணம், திருச்சி, தி.மு.க-வுக்கு மிகவும் சென்டிமென்டான ஊர். தி.மு.க-வின் மாநில மாநாடுகள் திருச்சியில்தான் அதிகளவில் நடைபெற்றுள்ளன. ஆனால், சமீபகாலமாக அந்த சென்டிமென்டிலிருந்து விலகி, திருச்சியை தள்ளியே வைத்துவருகிறார் ஸ்டாலின்’’ என்கிறார்கள் இம்மாவட்டத்தைச் சேர்ந்த உடன்பிறப்புகள்.

திருச்சி, கரூர் தொகுதிகள் காங்கிரஸ் கட்சிக்கும், பெரம்பலூர் தொகுதி ஐ.ஜே.கே கட்சிக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.