ஐடியா அய்யனாரு! | Funny thinking about Politicial parties promises - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

ஐடியா அய்யனாரு!

னுத் தாக்கல் மல்லுக்கட்டல்கள் தொடங்கிவிட்டன. வி.ஐ.பி-களின் விறுவிறு பிரசாரங்கள் விண்ணை முட்டுகின்றன. கருத்து மோதல்கள், களேபரங்கள் களைகட்டுகின்றன. ஏற்கெனவே தி.மு.க, அ.தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் பற்றி புட்டுபுட்டு வைத்தான் இந்த அய்யனாரு. இப்போது மிச்சமிருக்கும் கட்சிகளின் வெளிவராத ‘எக்ஸ்குளூசிவ்’ வாக்குறுதிப் பட்டியல் நம் கைக்குக் கிடைத்திருக்கிறது. இதோ...

நீங்க எப்படி பீல் பண்றீங்க