உயர் மின் கோபுரத்தால் பாதிப்பு - உச்சபட்ச கோபத்தில் விவசாயிகள்! | Kongu Region Farmers affected for High Voltage Towers - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (27/03/2019)

உயர் மின் கோபுரத்தால் பாதிப்பு - உச்சபட்ச கோபத்தில் விவசாயிகள்!

ளும் அ.தி.மு.க அரசுக்குச் செல்வாக்கு அதிகமாக இருப்பதாகக் கூறப்படும் கொங்கு மண்டலத்தில் பொள்ளாச்சி பாலியல் விவகாரம் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், ஏற்கெனவே அதே கொங்கு மண்டலத்தில் விவசாய விளைநிலங்களில், உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணியாலும் அரசுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியிருக்கின்றன. இதுதொடர்பாக விவசாயிகள் பலகட்டப் போராட்டங்களை நடத்தியும், அ.தி.மு.க அரசு கொஞ்சம்கூட அசைந்து கொடுக்கவில்லை. இதுவும் ஆளும் கட்சிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. தேர்தல் நெருங்கிவிட்ட நேரத்தில் இப்போது எப்படி இருக்கிறது நிலைமை? நேரில் சென்று விவசாயிகளிடம் பேசினோம்.