நூறு பெண்களை சீரழித்திருக்கிறேன்! - மாணவியை மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்! | Erode sexual harassment case - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (04/05/2019)

நூறு பெண்களை சீரழித்திருக்கிறேன்! - மாணவியை மிரட்டிய ரியல் எஸ்டேட் அதிபர்!

பொள்ளாச்சி, பெரம்பலூரில் அரங்கேறிய பாலியல் வக்கிரங்கள் வரிசையில், புதியதாகச் சேர்ந்திருக்கிறது ஈரோடு! இங்குள்ள கல்லூரி மாணவி ஒருவரை, ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பலமுறை அத்துமீறியதுடன் நண்பர்களுக்கும் விருந்தாக்க முயன்றிருக்கிறார், ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர். அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரத்தின் பின்னணியைப் பார்ப்போம்...