மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

மிஸ்டர் மியாவ்

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தனது ‘ஸ்டோன் பென்ச்’ தயாரிப்பு நிறுவனம் மூலம் ‘மேயாத மான்’, ‘அவியல்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்தார். இப்போது அவர் கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஈஸ்வர் இயக்கத்தில், ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள இந்த த்ரில்லர் பாணி கதையில், ஹீரோவே கிடையாதாம்! மகா மெகா நடிகை!