ஹைட்ரோ கார்பன் கிணறு... புதுச்சேரிக்கு புது மிரட்டல்! | Narayanaswamy talks against hydrocarbon project in Puducherry - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

ஹைட்ரோ கார்பன் கிணறு... புதுச்சேரிக்கு புது மிரட்டல்!

மீண்டும் ஹைட்ரோ கார்பன் கிணறு வெட்ட பூதமாகக் கிளம்புகிறது மக்கள் எதிர்ப்பு. தமிழகத்தில் 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகத்துடன் கடந்த ஆண்டு ஒப்பந்தம் போட்டது வேதாந்தா நிறுவனம். முதல்கட்டமாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 116 இடங்களில் கிணறுகள் அமைத்து ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் துறையிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படக்கூடிய இடங்களில், சுற்றுச்சூழல் தாக்கம் குறித்த அறிக்கையைத் தயார் செய்வதற்காக 32 ஆய்வு எல்லைகளை வரையறுத்துக் கொடுத்து அனுமதி அளித்திருக்கிறது மத்திய சுற்றுச்சூழல் துறை.

நீங்க எப்படி பீல் பண்றீங்க