நீதிபதி மீதான பாலியல் புகார் விவகாரம்: உச்சபட்ச ‘அநீதி’ இழைக்கப்படுகிறதா? | Ranjan Gogoi Sexual Harassment Complaint issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

நீதிபதி மீதான பாலியல் புகார் விவகாரம்: உச்சபட்ச ‘அநீதி’ இழைக்கப்படுகிறதா?

ந்திய நாட்டின் உச்ச நீதிமன்றத்தில் பணிபுரிகிற ஒரு பெண், அதன் தலைமை நீதிபதிமீது பாலியல் தொல்லைக் குற்றச்சாட்டை முன்வைக்கிறார். உச்ச நீதிமன்றத்தின் 22 நீதிபதிகளுக்கும் புகார் மனு ஒன்றையும் அவர் அனுப்பியிருக்கிறார். ‘பாலியல் கொடுமைகளுக்கு எதிராகச் சட்டம் இயற்றப்பட்ட இடத்திலேயே தனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்தது’ என்று அவர் கொடுத்த புகார், ‘முகாந்தரம் இல்லை’ என்று தள்ளுபடி செய்யப்படுகிறது. வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதற்குச் சொல்லப்பட்ட காரணங்கள் சரிதானா? என்ன சொல்கிறார்கள் இவர்கள்...