“ஷைலஜா டீச்சர்... நீங்க நல்லா இருக்கணும்!“ - நெகிழும் கேரள மக்கள் | Kerala Health and Social Welfare Minister Shailaja Teacher activities - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (15/05/2019)

“ஷைலஜா டீச்சர்... நீங்க நல்லா இருக்கணும்!“ - நெகிழும் கேரள மக்கள்

துரை ராஜாஜி மருத்துவமனையில் மின்சாரம் தடைப்பட்டதால் பிராண வாய்வு கிடைக்காமல் ஐந்து உயிர்கள் பறிபோன அவலத்தை மறக்க முடியாமல் தவிக்கிறோம். அதேசமயம் கேரள மாநிலத்தில் ஒரு பச்சிளம் குழந்தையின் மருத்துவச் சிகிச்சைக்கு உடனடியாக ஏற்பாடுசெய்து உயிரைக் காப்பாற்றியிருக்கிறார் கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே.ஷைலஜா டீச்சர். அவருக்குத் தமிழக நெட்டிசன்கள் பாராட்டு விழா எடுக்காத குறையாகப் புகழ்ந்துத்தள்ளுகிறார்கள்.