“சின்னம்மா தலைமையில் அ.தி.மு.க!” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு! | Sasikala supporters new plan about Sasikala leadership - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/05/2019)

“சின்னம்மா தலைமையில் அ.தி.மு.க!” - சசிகலா ஆதரவாளர்களின் புதுக்கணக்கு!

‘மே 23-ம் தேதி, தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி தொடருமா, தொடராதா...’ என்கிற விவாதம்தான் தமிழகம் முழுக்க எதிரொலிக்கிறது. ஒருவேளை ஆட்சிக் கவிழ்ப்பு நிகழ்ந்தால், அடுத்து என்ன செய்வது என்பது குறித்துத்தான் அ.தி.மு.க-வின்  முக்கியஸ்தர்கள் பலரும் யோசித்து வருகிறார்கள். இந்தநிலையில், சிறையிலிருக்கும் சசிகலா, பரோல் கேட்டு விண்ணப்பித்திருப்பது, அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.