கருத்துக் கணிப்புகளா... கருத்துத் திணிப்புகளா? - குளறுபடிகளைச் சுட்டிக்காட்டும் மூத்த பத்திரிகையாளர்கள்! | Senior journalists pointing out artifacts of opinion poll 2019 - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/05/2019)

கருத்துக் கணிப்புகளா... கருத்துத் திணிப்புகளா? - குளறுபடிகளைச் சுட்டிக்காட்டும் மூத்த பத்திரிகையாளர்கள்!

மே 19-ம் தேதி இறுதிகட்டமாக 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் முடிந்த அடுத்த அரை மணி நேரத்தில், நாடு முழுவதும் பரபரப்பு பற்றிக்கொண்டது. முன்னணி தொலைக்காட்சிகள் வெளியிட்ட, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்தான் அதற்குக் காரணம். உண்மையில், தேர்தலுக்குப் பிந்தைய இந்தக் கருத்துக் கணிப்பானது பி.ஜே.பி தரப்பே நம்பமுடியாத அளவுக்கு இருந்தது என்பதுதான் வேடிக்கை!