மிஸ்டர் மியாவ் | Mr. Miyav - Cinema News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (24/05/2019)

மிஸ்டர் மியாவ்

* அஜய் ஞானமுத்து, விக்ரமை வைத்து தயாரிக்கும் படத்தை ‘வயாகாம் 18 ஸ்டூடியோஸ்’ நிறுவனம் இணைந்து தயாரிக்க உள்ளது. இந்தத் தயாரிப்பு நிறுவனம் அடுத்ததாக விஜய் நடிக்கவிருக்கும் படத்தையும் தயாரிக்கிறது. அந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெற்றி பெற்ற படம் ‘லூசிஃபர்’. இதன் ஐம்பதாவது நாளை பிரித்விராஜ் மற்றும் மோகன்லால் குடும்பத்தினர் இணைந்து கொண்டாடியுள்ளனர்.