Save the vikatan web app to Home Screen tap on
பொதுக்கூட்டத்தில் பேசிய எடப்பாடி, ‘டி.டி.வி.தினகரனும், பன்னீர்செல்வமும் சேர்ந்து கட்சியைப் பிடிக்கப் போகிறார்களாம். இவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. ஒன்றரைக் கோடித் தொண்டர்களின் சொத்து அ.தி.மு.க.