ஸ்பெஷல் 2
ஸ்பெஷல் 1
Published:Updated:

100 மீட்டர் வெடிங் கவுன் !

100 மீட்டர் வெடிங் கவுன் !

##~##

டீன் ஏஜ் தொடங்கி, வெடிங் டே வரை... பருவத்துக்கு ஏற்ற காஸ்ட்யூம்ஸை, மாறி வரும் ஃபேஷன் டிரெண்டுக்கு 'ஆப்ட்’டாக அப்டேட் செய்வதுதானே முறை. அதற்காகவே சென்னை, 'க்ரிம்சன் ஹவுஸ் ஆஃப் ஸ்டைல்’, சமீபத்தில் 'ஹர் ஸ்டோரி’ என்ற பெயரில் நடத்திய ஃபேஷன் ஷோ... அழகோ அழகு!

இதில், ஜஸ்ட் 97,000 ரூபாய் விலையுள்ள, 100 மீட்டர் ஃபேப்ரிக் கொண்டு தயாரான வெடிங் கவுன் அணிந்து 'ஷோ ஸ்டாப்பர்’ சமீராரெட்டி வலம் வந்தபோது... ஆரவாரம் காற்றைக் கிழித்தது!

ஷோவில் பங்கேற்ற மாடல்கள் அணிந்து வந்த 'ரிச் லுக்’ டிரெஸ்ஸஸ் எல்லாம் ஃபேஷன் டிசைனரும், ஸ்டைலிஸ்டுமான கீதா சோலராஜ் கை வண்ணத்தில் உருவானவை. இவர், ஏ.ஆர். ரஹ்மான், ராதிகா சரத்குமார், சுதா ரகுநாதன், ப்ரியா ஆனந்த்.... இப்படி பல செலிப்ரட்டிகளுக்கு பிரத்யேகமான டிசைன்களை செய்து அசத்துபவர்!

100 மீட்டர் வெடிங் கவுன் !

டே வேர், ஈவ்னிங் வேர், பார்ட்டி வேர்... என்று வகை வகையாக அணிவகுத்த 'க்யூட்’ அண்ட் 'டிரெண்டி’ டிரெஸ்களில் சில இங்கே...!

100 மீட்டர் வெடிங் கவுன் !