Published:Updated:

அரிய பாரம்பர்ய பொருள்கள் சேகரிக்கும் புதுச்சேரி இளைஞர்! | Photo Album

நம் முன்னோர்கள் அன்றாடம் பயன்படுத்திய சமையல், அலங்காரம், விளையாட்டு தொடர்பான ஆயிரக்கணக்கான பாரம்பர்ய பொருள்களை சேகரித்து வருகிறார் புதுச்சேரியை சேர்ந்த அய்யனார். அவற்றின் புகைப்படத் தொகுப்பு...

  • 1/31

    பழங்கால பொருள்கள் சேகரிப்பாளர், புதுச்சேரியை சேர்ந்த அய்யனார்

  • 2/31

    கலைநயம் மிக்க ஓவியங்களுடன் பழங்கால பொருள்கள்

  • 3/31

    பல்வேறு வகையான பாக்கு வெட்டிகள்

  • 4/31

    பல்வேறு வடிவத்தில் வெற்றிலை பாக்கு பெட்டிகள்

  • 5/31

    பித்தளை மற்றும் வெண்கலத்தாலான சமையல் பொருள்கள்

  • 6/31

    சீன களிமண்ணால் உருவாக்கிய சாப்பாடு கேரியர்கள்

  • 7/31

    பித்தளை மற்றும் வெண்கலத்தாலான சமையல் பொருள்கள்

  • 8/31

    பித்தளை மற்றும் வெண்கலத்தாலான சமையல் பொருள்கள்

  • 9/31

    தூக்கு சட்டிகள்

  • 10/31

    முன்னோர்கள் பயன்படுத்திய பழங்கால கூஜாக்கள்

  • 11/31

    குழந்தைகளுக்கு உணவு ஊட்டும் சாப்பாடு பாத்திரங்கள்

  • 12/31

    தண்ணீர் குடிக்கப் பயன்படுத்தும் குவளைகள்

  • 13/31

    பித்தளை மற்றும் வெண்கலத்தாலான சமையல் பொருள்கள்

  • 14/31

    விலங்குகள், பறவைகள் உருவத்திலான பழங்கால அலங்காரப் பொருள்கள்

  • 15/31

    பல்வேறு வடிவத்தில் வெற்றிலை பாக்கு பெட்டிகள்

  • 16/31

    பூஜைக்கு பயன்படுத்தும் பொருள்கள்

  • 17/31

    தூக்குச் சட்டிகள்

  • 18/31

    தாயம், சிலம்புகள், புல்லாங்குழல் உட்பட முன்னோர்கள் பயன்படுத்திய பழங்காலப் பொருள்கள்

  • 19/31

    தாயக்கட்டை

  • 20/31

    பல்வேறு வடிவத்தில் வெற்றிலை பாக்கு பெட்டிகள்

  • 21/31

    பழங்கால பொருள்கள் சேகரிப்பாளர் புதுச்சேரியை சேர்ந்த அய்யனார்.

  • 22/31

    பித்தளை மற்றும் வெண்கலத்தாலான சமையல் பொருள்கள்

  • 23/31

    பூஜை பொருள்கள்

  • 24/31

    தூக்குச் சட்டிகள்

  • 25/31

    விவசாயத்தில் பயன்படுத்தப்பட்ட பொருள்கள்

  • 26/31

    பழங்கால பொருள்கள் வீட்டு படிக்கட்டுகளில் அலங்கார பொருள்களாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன

  • 27/31

    பல்வேறு வகையான பாக்கு வெட்டிகள்

  • 28/31

    பெண்கள் விளையாடும் விளையாட்டுப் பொருள்

  • 29/31

    ஒரு குடும்பத்துக்கு தேவையான முழு சமையலை செய்ய தேவையான 16 சமையல் பாத்திரங்கள் ஒரே பாத்திரத்தில் அடங்கியுள்ளது

  • 30/31

    பழங்கால அலங்கார பொருள்கள்

  • 31/31

    பழங்கால பொருள்கள்