கல்யாணம்னாலே பொண்ணுங்கதான் கிராண்டா டிரெஸ் செய்யணுமா என்ன?’ ன்னு பசங்களும் களத்தில் குதிக்க ஆரம்பிச்சாச்சு. அவங்களுக் காகவே மார்க்கெட்டில் பல வகை கிராண்டான ஆடைகள் குவிந்துள்ளது. அவற்றில் சில சாம்பிள்ஸ்...

டாப்ஸ்: பட்டுத்துணியில் ஷேடட் ஜகார்ட் வேலைப்பாடுகள் நிறைந்த
ப்ஸில், காலர் மற்றும் கை மணிக்கட்டுகளில் ஜர்தோஸி மற்றும் ஸ்டோன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பாட்டம்: மெரூன் கலர் வெல்வெட் துணியில் டிசைன் செய்யப்பட்ட, பிரிஜிஸ் ஸ்டைல் பாட்டம்.

விலை: ரூ. 17,999.

டாப்ஸ் : மிருதுவான பட்டுத்துணி யில் தங்க நிறத்தில் ரேஷம் மற்றும் ஸ்டோன் லைப்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.

பாட்டம் : க்ரீம் நிற பட்டுத்துணியில் பிரிஜிஸ் மாடல் பாட்டம்.

விலை:ரூ. 29,070.

டாப்ஸ் : க்ரீம் மற்றும் சிவப்பு நிற பட்டுத்துணிகளில் ஜெகார்ட் வேலைப்படுகள் செய்யப்பட்டுள்ளது. ஜர்தோஸி மற்றும் கற்கள், மணிகளில் வேலைப்பாடு செய்யப்பட்ட வெல்வெட் துணியில் ஸ்லீவ் மற்றும் காலர் டிசைன் செய்யப்பட்டுள்ளது.

பாட்டம் : சிவப்பு நிற பட்டுத்துணியில் தைக்கப்பட்ட சுடிதார் டைப் பாட்டம்.

விலை: ரூ.27,999.

டாப்ஸ் : சிவப்பு மற்றும் நீல நிறத்தினாலான ஷைனி வெல்வெட் துணியில் டிசைன் செய்யப்பட்ட டாப்ஸ். கை மணிக்கட்டு மற்றும் காலரில் ஸ்டோன் மற்றும் மணி வேலைப்பாடுகள் செய்யப்ப்பட்டுள்ளது.

பாட்டம் : நீல நிற பட்டுத்துணியில் தைக்கப்பட்ட சுடிதார் டைப் பாட்டம்.

விலை: ரூ. 29,070.

இந்துலேகா.சி

படங்கள்: கு.கார்முகில்வண்ணன்

மாடல் : நரேன் வள்ளுவன், அர்விந்த்

உதவி : ஸ்டைல் ஒன், பாண்டி பஜார், சென்னை,

நேச்சுரல்ஸ் பியூட்டி சலூன், சென்னை.