பட்டைப் போன்ற மிடுக்குடனும், காற்றைப் போன்ற எடையுடனும் பல தரப்புப் பெண்களையும் கவர்ந்திழுத்த சில்க் காட்டன் புடவைகள், இப்போது முகூர்த்தப்புடவை ஆகும் வரை முன்னேறியிருக்கின்றன.

''இந்தக் காலத்துப் பெண்களுக்கு ஆடைகள் விஷயத்துல நிறைய ரசனை, கனவு இருக்கு. 'புதுசா... ஏதாச்சும்’ என்ற அவங்களோட தேடலைப் பூர்த்தி செய்யும் விதமாக இந்த வருஷம் திருமணத்துக்கென்றே பிரத்யேக விவாஹா கலெக்ஷன்ஸ் புடவைகளை, சில்க் காட்டன்ல அறிமுகப்படுத்தியிருக்கோம். 15 ஆயிரம் ரூபாயில ஆரம்பிச்சு 30 ஆயிரம் ரூபாய் வரையிலான விலையில அள்ளிட்டு போகலாம்!'' என்கிறார் சில்க் காட்டனுக்குப் புகழ்பெற்ற சென்னை, 'பிரசாந்தி’யின் உரிமையாளர் மாலதி முரளிதரன்.

நிச்சயதார்த்தத்துக்கு வைர ஊசி, டிஷ்யூ புடவைகள் வெரைட்டியான நிறங்களில் பட்டுக்கு கொஞ்சமும் குறையாத அழகுடன் 3,000 முதல் விற்பனைக்கு உள்ளன. இதில் கற்கள், த்ரெட்டிங், அப்ளிக் என விருப்பத்துக்கு ஏற்ப வேலைப்பாடுகள் செய்து தருகிறார்கள். அதற்கேற்ப விலை கூடும். அதிகபட்சம் 6,000 ரூபாய்க்குள் முடிந்துவிடும்!

ரிசப்ஷனுக்கு என நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட டிசைன்களில் மனதை வருடும் நிறங்களில் ஜெகார்டு புடவைகள் ஜொலிக்கின்றன. 3,000 ரூபாயில் தொடங்கி 6,000 வரை கிடைக்கிறது.

குழந்தைகளுக்கான ரெடிமேட் பாவாடை, சட்டை, தாவணி, சுடிதார் என பருத்திப் பட்டில் கலக்குது பிரசாந்தி.

- ரேவதி