திருமணத்துக்கென்று வாங்கப்படும் தங்க நகைகளின் பட்டியல் தனியே இருந்தாலும்... இமிடேஷன் நகைகளுக்கென்றும் தனி பட்டியல் இருக்கும். பெரும்பாலும் இவற்றை சொந்தமாகவே வாங்கிவிடுவார்கள். அதேபோல... வாடகைக்கு வாங்கி அணியும் நகைகளுக்கும் தனி இடமுண்டு. சொல்லப் போனால்... பெரும்பான்மையான கல்யாணங்களில் இந்த வாடகை நகைகளுக்கு ஏகப்பட்ட மரியாதை! வாடகைக்கு விடுவதற்காகவே ஊருக்கு ஊர் ஸ்பெஷலாக கடைகள் உண்டு. உங்களின் வசதிக்காக... வாடகை மற்றும் இமிடேஷன் நகைகள் இங்கே அணிவகுக்கின்றன.

தொகுப்பு, படங்கள்: இ.ராஜவிபீஷிகா

உதவி: சன் கோல்டு கவரிங், நாராயணா பெர்ல்ஸ், பாண்டி பஜார், சென்னை