'பொண்ணுக்கு கல்யாணம் பண்ணப் போறேன்... அவளுக்குப் பிடிச்ச மாதிரி, அதுலயும் இன்னிக்கு டிரெண்டுக்கு ஏத்த மாதிரியான நகைகளை வாங்க கடை கடையா ஏறி இறங்க வேண்டி இருக்கும் போல. மனசுக்கு நிறைவான டிசைன்களை கண்டுபிடிச்சு எடுக்கறதுக்குள்ள... அப்பப்பா...'

ஆம், நம் வீட்டு தேவதையை, ராஜகுமாரியாக அலங்கரித்துக் காட்டக்கூடிய கூடுதல் பொறுப்பு நமக்குத்தான் என்பதில் சந்தேகமில்லை!

திருமண நகைகளை தேர்வு செய்யக் கிளம்பும் முன், இந்த கேட்லாக்கை ஒரு முறை பார்த்துவிட்டுக் கிளம்பினால் போதும், கடைக்குள் புகுந்ததுமே, சட்டென்று நகையோடு திரும்பிவிடலாம்... என்ன, சரிதானே!

குறிப்பு: விலைகள் சந்தை நிலவர மாறுதல்களுக்குட்பட்டது.