Published:Updated:

திகட்டத் திகட்ட திருமண ஆடைகள்!

திகட்டத் திகட்ட திருமண ஆடைகள்!
பிரீமியம் ஸ்டோரி
News
திகட்டத் திகட்ட திருமண ஆடைகள்!

வார்ட்ரோப்

வீட்டில் விழாக்காலம் என்றாலே பெண்கள்  ஆடைகளைப் பற்றிய கனவுகளில் மிதக்க ஆரம்பித்துவிடுவர். அவர்களின் கனவை நினைவாக்கும் டிசைனர் கலெக்‌ஷன்ஸ் இதோ...   

திகட்டத் திகட்ட திருமண ஆடைகள்!

பிளவுஸ் -  ரா சில்க் மெட்டீரியலில் மணிகளால் புட்டோ வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

புடவை
- ஆர்கான்ஸா மெட்டீரியலில், கைகளால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ள ரா சில்க் பார்டர் வைத்து வடிமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி - மாலை நேரத் திருமண நிகழ்வுகளுக்கானது.

விலை - ரூ 21,800

ஆர்கான்ஸா மெட்டீரியலில் சிம்பிள் எம்ப்ராய்டரி லேஸ் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள வெடிங் கவுன்.     

திகட்டத் திகட்ட திருமண ஆடைகள்!

நிகழ்ச்சி - சிம்பிள் பீச் வெடிங்

விலை - ரூ 23,200

திகட்டத் திகட்ட திருமண ஆடைகள்!

பிளவுஸ் - பிரின்டட் சில்க் மெட்டீரியலில் மணிகளால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளது.

ஸ்கர்ட் - கைகளால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ள டஸ்ஸர் சில்க் மெட்டீரியல் ஸ்கர்ட்.

நிகழ்ச்சி - மெஹந்தி விழாவுக்கான உடை.

விலை - ரூ 35,000

முத்துகள் மற்றும் மணிகளால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ள டுல்லெ (Tulle) மெட்டீரியல் வெடிங் கவுன்.     

திகட்டத் திகட்ட திருமண ஆடைகள்!

நிகழ்ச்சி - கிறிஸ்டியன் வெடிங்

விலை - ரூ 45,000

திகட்டத் திகட்ட திருமண ஆடைகள்!

பிளவுஸ் - ரா சில்க் மெட்டீரியலில் ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்கர்ட் - டியூபியன் (Dupion) சில்க் மெட்டீரியலில் ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துப்பட்டா - பார்டர் மற்றும் புட்டோ டிசைன்கள் நிறைந்த சிவப்பு நிற நெட் மெட்டீரியல்.

நிகழ்ச்சி - திருமண வரவேற்பு மற்றும் சங்கீத் நிகழ்வுகளுக்குப் பொருத்தமானது.

விலை - ரூ 1,10,500

திகட்டத் திகட்ட திருமண ஆடைகள்!

பிளவுஸ் - ஹாஃப் ஷோல்டர் ரா சில்க் பிளவுஸில், முத்துகள் மற்றும் ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஸ்கர்ட் - ஜூட் மற்றும் ரா சில்க் மெட்டீரியலில் ஜர்தோஸி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

துப்பட்டா - ஜர்தோஸி வேலைப்பாடு செய்யப்பட்ட ராணி பிங்க் கலர் நெட் மெட்டீரியல்.

நிகழ்ச்சி - திருமண வரவேற்பு மற்றும் சங்கீத் நிகழ்வுகளுக்குப் பொருத்தமானது.

விலை - ரூ 74,500

திகட்டத் திகட்ட திருமண ஆடைகள்!

பிளவுஸ் - டர்க்குவய்ஸ் (Turquoise) நிற ரா சில்க் மெட்டீரியலில் கைகளால் செய்யப்பட்ட ராஜஸ்தானின் கோட்டா எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள்.

புடவை - ராணி பிங்க் நிறத்தில் மிளிரும் பட்டுப்புடவையில் கோட்டா எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ளது.

நிகழ்ச்சி - நிச்சயதார்த்தம், நலங்கு போன்ற திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளுக்கும் பொருந்தும்.

விலை
- ரூ 38,400

திகட்டத் திகட்ட திருமண ஆடைகள்!

பிளவுஸ் - முத்துகள் மற்றும் சம்கி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள ரா சில்க் மெட்டீரியல்.

புடவை - கைகளால் எம்ப்ராய்டரி செய்யப்பட்ட ரா சில்க் மெட்டீரியல் பார்டருடன்கூடிய நெட் மெட்டீரியல்.

நிகழ்ச்சி - திருமணம் சார்ந்த மாலை நேர நிகழ்வுகளுக்கானது.

விலை - ரூ 21,200

பிளவுஸ்  மற்றும் ஸ்கர்ட் - இக்கட்  சில்க் (Ikat Silk) மெட்டீரியலுடன், கைகளால் எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ள ரா சில்க் பார்டர் சேர்த்து வடிவமைக்கப்பட்டுள்ளது.    

திகட்டத் திகட்ட திருமண ஆடைகள்!

துப்பட்டா - பச்சை நிற நெட் மெட்டீரியல்.

நிகழ்ச்சி - மெஹந்தி நிகழ்வுக்கானது.

விலை - ரூ 54,000

- இந்துலேகா.சி

படங்கள்: பகத் குமார், பிரசாத்

ஆடை உதவி : மஹிதா பிரசாத் க்ளாத்திங், பெங்களூரு.