Published:Updated:

லெஹங்கா டைம்

லெஹங்கா டைம்
பிரீமியம் ஸ்டோரி
லெஹங்கா டைம்

லெஹங்கா டைம்

லெஹங்கா டைம்

லெஹங்கா டைம்

Published:Updated:
லெஹங்கா டைம்
பிரீமியம் ஸ்டோரி
லெஹங்கா டைம்

ங்கீத், மெஹந்தி, ரிசப்ஷன் என அனைத்து நிகழ்ச்சிகளுக்கும்,   மணப் பெண்களின் சாய்ஸ் லெஹங்கா. அதிலும் பளீர் வண்ண லெஹங்கா மட்டுமல்லாமல் இங்குள்ளதுபோல் மிதமான நிறங் களில் லெஹங்கா அணிவதுதான் இப்போதைய ட்ரெண்டு.

லெஹங்கா டைம்

* சம்கி மற்றும் முத்துமணிகள் சேர்த்து எம்ப்ராய்டரி செய்யப்பட்டுள்ள வெள்ளை ரா சில்க் லெஹங்கா மற்றும் பிங்க் நிற சாஃப்ட் நெட் துப்பட்டா விலை: ரூ 32,000

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லெஹங்கா டைம்

* செர்ரி பூக்களைக் கொட்டியுள்ளதுபோல வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள நீல நிற ரா சில்க் லெஹங்கா மற்றும் பிங்க் நிற சாஃப்ட் நெட் துப்பட்டா விலை: ரூ 35,000

லெஹங்கா டைம்

* ஜொலிக்கும் கற்கள் மற்றும் சம்கி வேலைப்பாட்டில் மிளிரும் பீச் நிற ரா சில்க் லெஹங்கா மற்றும் கடற்பச்சை நிற சாஃப்ட் நெட் துப்பட்டா விலை: ரூ 40,000

லெஹங்கா டைம்


- இந்துலேகா.சி, படங்கள்: யோகேஷ்வரன் போட்டோகிராபி,
மாடல்: ஷ்ருதி நாயர்
ஆடை உதவி: ப்ளீட்ஸ் பை ப்ரீத்தி ஃபசல், சென்னை
மேக்கப்: நேச்சுரல்ஸ், சென்னை

லெஹங்கா டைம்