Published:Updated:

அழகுக்கலைத் துறையில் ஜொலிக்க விரும்புகிறீர்களா?

அழகுக்கலை

அட்வான்ஸ்டு மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல், முகூர்த்தம், ரிசப்ஷன் மேக்ஓவர், சாரி டிரேப்பிங்...

அழகுக்கலைத் துறையில் ஜொலிக்க விரும்புகிறீர்களா?

அட்வான்ஸ்டு மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல், முகூர்த்தம், ரிசப்ஷன் மேக்ஓவர், சாரி டிரேப்பிங்...

Published:Updated:
அழகுக்கலை

அவள் விகடன் மற்றும் H3 Beauty Academy இணைந்து வழங்கும் Intensive Professional Make-up & Hair Styling பயிலரங்கம் சென்னையில் நடைபெறவுள்ளது. சினிமா, சீரியல்கள், மாடலிங் போட்டோஷூட் ஆகிய வற்றில் நீண்ட அனுபவம்கொண்ட செலிபிரிட்டி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் உமேஸ்வரி, சாரி டிரேப்பிங் ஸ்பெஷலிஸ்ட் சுகுணா, ஹேர் ஸ்டைலிஸ்ட்  வர்ஷினி ஆகியோர் பயிற்சியை வழங்கவுள்ளனர்.

அட்வான்ஸ்டு மேக்கப் மற்றும் ஹேர்ஸ்டைல், முகூர்த்தம், ரிசப்ஷன் மேக்ஓவர், சாரி டிரேப்பிங், ஸ்கின் தியரி, ஸ்கின் அனாலிசிஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட திறன் சார்ந்த பயிற்சிகள் அளிக்கப்படும். பயிற்சி தொடர்பான விளக்கக் குறிப்புகள், செயல் முறை பயிற்சி, சந்தேகங்களுக்கான நிபுணர்களின் விளக்கம் உள்ளிட்டவை வழங்கப்படும். மதிய உணவு, தேநீர் வழங்கப்படும்.

அடிப்படை அழகுக்கலை பயிற்சியை நிறைவு செய்தவர்கள், புதிதாகக் கற்றுக்கொள்ள விரும்பு பவர்கள் என அனைவருக்கும் இந்தப் பயிற்சி பயனுள்ளதாக இருக்கும். இந்தப் பயிற்சியை நிறைவு செய்தவர்கள் பிரைடல் மேக்கப், மாடல் போட்டோஷூட், பார்லர் பிசினஸ் போன்றவற்றில் கலக்கலாம்.

அழகுக்கலைத் துறையில் ஜொலிக்க விரும்புகிறீர்களா?
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நாள்: அக்டோபர் 16, 17 (சனி மற்றும் ஞாயிறு)

நேரம்: காலை 10 முதல் மாலை 5.30 மணி வரை

ரூ.12,000 மதிப்புள்ள இந்தப் பயிற்சி அவள் விகடன் வாசகிகளுக்காக ரூ.3,999 என்ற சிறப்புக் கட்டணத்தில் வழங்கப்படுகிறது.

முன்பதிவுக்கு முந்துங்கள்...

மொத்தம் 10 இடங்கள் மட்டுமே உள்ளன.

கீழ்க்காணும் லிங்கில் அல்லது QR code-ஐ ஸ்கேன் செய்து முன்பதிவு செய்யலாம். https://bit.ly/2XJQ1qF