Published:Updated:

டிரெடிஷனல்... டிரெண்டி! - இது தீபாவளி ஸ்பெஷல் ஹேர்ஸ்டைல்!

கூந்தல், வலது காது பக்கம், இடது காது பக்கம், காதுகளுக்குப் பின்னால் என்று மூன்று பகுதிகளாகப் பிரிந்து இருக்கும்

பிரீமியம் ஸ்டோரி

டிரெடிஷனல் ஆடைகள், எண்ணெய்க் குளியல், பண்டிகை பரபரப்பு என தீபாவளியன்று பல பெண்களும் தலைவிரி கோல மாகவோ அல்லது அள்ளி முடிந்தபடியோ தான் இருப்பார்கள். இந்த இரண்டையும் தவிர்த்து தீபாவளியன்று செய்துகொள்ளக்கூடிய சிம்பிள் ஹேர்ஸ்டைல் கற்றுத் தருகிறார் ஹேர்ஸ்டைலிஸ்ட் கல்யாணி.

டிரெடிஷனல்... டிரெண்டி! - இது தீபாவளி ஸ்பெஷல் ஹேர்ஸ்டைல்!

ஸ்டெப் 1: கூந்தலை நேர் வகிடு எடுத்துக்கொள்ளவும்.

டிரெடிஷனல்... டிரெண்டி! - இது தீபாவளி ஸ்பெஷல் ஹேர்ஸ்டைல்!

ஸ்டெப் 2:

உச்சந்தலைக்கு நேராக சீப்பை வைத்து ஒரு காதில் இருந்து இன்னொரு காதுவரை படத்தில் காட்டியுள்ளபடி கூந்தலை பின் வகிடு எடுக்கவும். இப்போது கூந்தல், வலது காது பக்கம், இடது காது பக்கம், காதுகளுக்குப் பின்னால் என்று மூன்று பகுதிகளாகப் பிரிந்து இருக்கும்.

டிரெடிஷனல்... டிரெண்டி! - இது தீபாவளி ஸ்பெஷல் ஹேர்ஸ்டைல்!

ஸ்டெப் 3:

பின் வகிடு எடுத்துள்ள பகுதியிலுள்ள கூந்தலில், முதலில் வழக்கமான ஜடை போன்று பின்ன வேண்டும். அதன்பின் இடது பக்கமிருந்து சிறிது முடியை எடுத்து, ஏற்கெனவே பின்னி இருக்கும் முடியுடன் சேர்த்துப் பின்ன வேண்டும். அடுத்து வலது பக்க முடியையும் எடுத்துச் சேர்த்துப் பின்ன ஆரம்பித்தால் `ஃபிரென்ச் ப்ளாட்' ஹேர்ஸ்டைல் கிடைக்கும்.

டிரெடிஷனல்... டிரெண்டி! - இது தீபாவளி ஸ்பெஷல் ஹேர்ஸ்டைல்!

ஸ்டெப் 4:

இப்போது இதே போன்று வலது பக்க காதோரம் உள்ள முடியில், நெற்றிக்கு நேராக தொடங்கி, ஃபிரென்ச் ப்ளாட் பின்ன வேண்டும்.

டிரெடிஷனல்... டிரெண்டி! - இது தீபாவளி ஸ்பெஷல் ஹேர்ஸ்டைல்!

ஸ்டெப் 5:

படத்தில் காட்டியுள்ளபடி இடது பக்க காதோரம் உள்ள முடியிலும் ஃபிரென்ச் ப்ளாட் பின்ன வேண்டும்.

டிரெடிஷனல்... டிரெண்டி! - இது தீபாவளி ஸ்பெஷல் ஹேர்ஸ்டைல்!

ஸ்டெப் 6:

வலது புறம், இடது புறம், பின் வகிடு என மூன்று பக்கங்களிலும் பின்னியுள்ள ஜடைகளை ஒன்றாக இணைத்து க்ளிப் அல்லது ரப்பர் பேண்டு போட்டுக் கொள்ளவும்.

டிரெடிஷனல்... டிரெண்டி! - இது தீபாவளி ஸ்பெஷல் ஹேர்ஸ்டைல்!

ஸ்டெப் 7:

மீதியுள்ள கூந்தலை சிக்கல் இல்லாமல் நன்றாக சீவி விடவும்.

டிரெடிஷனல்... டிரெண்டி! - இது தீபாவளி ஸ்பெஷல் ஹேர்ஸ்டைல்!

ஸ்டெப் 8:

நெற்றிக்கு அருகில் கூந்தலை லேசாக கர்ல் செய்து விடவும்.

டிரெடிஷனல்... டிரெண்டி! - இது தீபாவளி ஸ்பெஷல் ஹேர்ஸ்டைல்!
டிரெடிஷனல்... டிரெண்டி! - இது தீபாவளி ஸ்பெஷல் ஹேர்ஸ்டைல்!

ஸ்டெப் 9: டிரெடிஷனலான, டிரெண்டியான ஹேர்ஸ்டைலில் கலக்குங்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு