புடவை எல்லோருக்கும் பிடித்த உடைதான் என்றாலும், அதை உடுத்திக்கொள்வதில்தான் பலருக்கும் சிரமம். இனி, அந்தக் கவலையே வேண்டாம். உடுத்த எளிதாக, பட்டுப்புடவையை எப்படி `ப்ரீ பிளீட்டிங்’ செய்துகொள்ளலாம் என விளக்குகிறார் `சாரி டிரேப்பிஸ்ட்' கல்யாணி.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா ₹949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer


