
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
சம்கி மற்றும் குந்தன் வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள இந்த லெஹெங்கா சங்கீத் மற்றும் ரிசப்ஷனுக்கான பெஸ்ட் சாய்ஸ். விலை ₹13,000
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சந்தேரி சில்க் மெட்டீரியலில் லெஹெங்கா மற்றும் அதற்குத் தோதான நெட் மெட்டீரியல் துப்பட்டா என சங்கீத் அல்லது மெஹந்தி நிகழ்ச்சியில், உங்களை தேவதையாக உலா வரவைக்கும் இந்த லெஹெங்காவின் விலை ₹12,000

பனாரஸி சில்க்கில் வடிவமைக்கப்பட்டுள்ள லெஹெங்கா மற்றும் எம்பிராய்டரி வேலை செய்யப்பட்டுள்ள நெட் துப்பட்டா என உங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உங்களுக்கு கம்பீர தோற்றம் தரும் இந்த லெஹெங்காவின் விலை ₹ 36,000

வித்தியாசமான மின்ட் க்ரீன் கலரில் மிளிரும் சந்தேரி சில்க் மற்றும் நெட் துப்பட்டாவுடன் கூடிய இந்த லெஹெங்கா மாலை நேர நிகழ்ச்சிக்கு சரியான தேர்வு. விலை ₹15,000

கண்ணாடி வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ள டிஷ்யூ துப்பட்டாவுடன் கூடிய இந்த ஃப்ளோரல் லெஹெங்கா, மெஹெந்தி நிகழ்ச்சியில் உங்களை தனித்து காட்டிடும். விலை ₹16,000

மாடர்ன் மங்கைகளின் மாலை நேர நிகழ்ச்சிகளுக்குப் பொருத்தமான இந்த ஜரி வேலைப்பாடு செய்யப்பட்டுள்ள மேக்ஸி டிரெஸ்சின் விலை ₹ 8,000

சில்க் மெட்டீரியலில் வடிவமைக்கப்பட்டுள்ள ட்ரேப்டு கவுன், உங்கள் தோழிகளுடனான ஸ்பின்ஸ்டர்ஸ் பார்ட்டிக்கு பெஸ்ட் சாய்ஸ். விலை ₹14,500

மெஹந்தி நிகழ்ச்சிக்கான இந்த ஜர்தோஸி வேலைப்பாட்டில் மிளிரும் ரா சில்க் பிளவுஸ் மற்றும் ஃப்ளோரல் ஆர்கன்ஸா ஸ்கர்ட்டின் விலை ₹18,000

கண்ணடி வேலைப்பாட்டில் ஜொலிக்கும் அனார்கலிக்கு தோதான ஃப்ளோரல் துப்பட்டா, மெஹந்தி நிகழ்ச்சிக்கு சரியான தேர்வு. விலை ₹ 16,000

ஜரிகை வேலைப்பாட்டில் கண்கவரும் இந்த லெஹெங்கா, திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் உங்களுக்கு பாந்தமான தோற்றம் தரும். விலை ₹13,000

உங்கள் தோழிகளுடனான மாலை நேர கொண்டாட்டத்துக்கு ஏற்ற சம்கி வேலைப்பாட்டில் ஜொலிக்கும் இந்த லெஹெங்காவின் விலை ₹14,400

டஸ்சர் சில்க்கில் பூக்களால் நிறைந்துள்ள இந்த லெஹெங்கா, மெஹந்தி நிகழ்ச்சிக்கு தோதானது. விலை ₹13,000
உதவி: அஞ்சு ஷங்கர் பொட்டிக், சென்னை