Published:Updated:

தூய்மை மற்றும் மங்களத்துடன் ஜி.ஆர்டி ஜூவல்லர்ஸ் அட்சய திரிதியைக் கொண்டாடுகிறது!

ஜி.ஆர்.டி
News
ஜி.ஆர்.டி

தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களில் சமீபத்திய வடிவமைப்புகளின் மிகப்பெரிய தொகுப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் இந்த அட்சய திருதியை சிறப்பானதாக்குகிறது.

Published:Updated:

தூய்மை மற்றும் மங்களத்துடன் ஜி.ஆர்டி ஜூவல்லர்ஸ் அட்சய திரிதியைக் கொண்டாடுகிறது!

தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களில் சமீபத்திய வடிவமைப்புகளின் மிகப்பெரிய தொகுப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் இந்த அட்சய திருதியை சிறப்பானதாக்குகிறது.

ஜி.ஆர்.டி
News
ஜி.ஆர்.டி

1964 முதல் இந்தியாவின் மிகப்பெரிய நகைக்கடைகளில் ஒன்றாக திகழும் ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், அதன் தூய்மை, நேர்த்தியாக வடிவமைக்கும் கைவினைத்திறன், பாரம்பரியம், மற்றும் நவீன நகைகளை கொண்டுள்ளது. எப்போதும் GRT ஜூவல்லர்ஸ் தங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையின் பொன்னான தருணங்களுக்கு பிரகாசத்தை சேர்க்கிறது. மேலும் அந்த பயணம் இந்த அட்சய திருதியை'யிலும் தொடர்கிறது.

அட்சய திருதியையானது, வைஷாக மாதத்தில் சுக்ல பக்ஷ திருதியை அன்று கொண்டாடப்படுகிறது. இது எப்போதும் புதிய தொடக்கங்களுக்கான ஒரு நல்ல நேரமாக இருக்கிறது. தங்கம் போன்ற உலோகங்கள் லக்ஷ்மி தேவியின் அடையாளமாகவும், அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவது வீட்டிற்கு செழிப்பைக் கொண்டு வருவதாகவும் நம்பப்படுகிறது.

ஜி.ஆர்.டி
ஜி.ஆர்.டி

தங்கம், வைரம், பிளாட்டினம், வெள்ளி மற்றும் ரத்தினக் கற்களில் சமீபத்திய வடிவமைப்புகளின் மிகப்பெரிய தொகுப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம், ஜிஆர்டி ஜூவல்லர்ஸ் இந்த அட்சய திருதியை சிறப்பானதாக்குகிறது. மேலும், சில்வர் ஆர்டிகல்ஸ்ஸின் சமீபத்திய தொகுப்பையும் நீங்கள் காணலாம்.

இது மட்டுமல்ல, GRT ஜூவல்லர்ஸ்ஸின் கோல்டன் ஆஃபர்களுடன் இந்நாளை மேலும் சிறப்பானதாக்குகிறது:

- தங்க நகைகளின் சேதாரத்தில் 20% தள்ளுபடி (VA)

- தங்க நாணயங்களுக்கு சேதாரமில்லை (VA)

- வைரங்கள் மற்றும் அன்கட் வைரங்களின் மதிப்பின் மீது 10% தள்ளுபடி (சாலிடர்கள் தவிர).

- வெள்ளிப் பொருட்களின் செய்கூலியின் மீது 25% தள்ளுபடி மற்றும்

- வெள்ளி நகைகளின் MRP ன் மீது 10% தள்ளுபடி.

மேலும், தங்க விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து தற்காத்துக் கொள்ள, வாடிக்கையாளர்கள் தங்கள் நகைகளை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்
ஜிஆர்டி ஜூவல்லர்ஸ்

அட்சய திருதியை தினத்தைப் பற்றிப் பேசிய ஜி.ஆர்டியின் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர்.ஆனந்த் (அனந்த் பத்மநாபன்) கூறியாவது, "அட்சய திரிதியை ஒரு மிகப்பெரிய கொண்டாட்டங்களில் ஒன்றாகும். மேலும் அது எங்கள் வாடிக்கையாளர்களின் வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான நாள் என்பது எங்களுக்குத் தெரியும்.

இந்நாளை அவர்களுக்கு மேலும் மங்களகரமானதாகவும், வளமானதாகவும் ஆக்குவதன் மூலம், இந்த நல்ல நாளை நாங்கள் அவர்களுடன் கொண்டாட விரும்புகிறோம். மேலும், ஜி.ஆர்டி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது, "வாடிக்கையாளர்களின் முதல் பிராண்ட்டானா ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், அவர்களுக்கு இணையற்ற அனுபவத்தை வழங்க உறுதி எடுத்துள்ளது.

ஜி.ஆர்டி
ஜி.ஆர்டி

இந்த மங்களகரமான நாளில் சிறப்பு சலுகைகளுடன், அவர்களின் நாளை இன்னும் சிறப்பானதாக மாற்றவுள்ளோம்.இந்நாளை அவர்களுக்கு மேலும் மங்களகரமானதாகவும், வளமானதாகவும் ஆக்குவதன் மூலம், இந்த நல்ல நாளை நாங்கள் அவர்களுடன் கொண்டாட விரும்புகிறோம். மேலும், ஜி.ஆர்டி ஜூவல்லர்ஸ் நிர்வாக இயக்குநர் திரு. ஜி.ஆர். ராதாகிருஷ்ணன் அவர்கள் கூறியதாவது, "வாடிக்கையாளர்களின் முதல் பிராண்ட்டானா ஜிஆர்டி ஜூவல்லர்ஸ், அவர்களுக்கு இணையற்ற அனுபவத்தை வழங்க உறுதி எடுத்துள்ளது. இந்த மங்களகரமான நாளில் சிறப்பு சலுகைகளுடன், அவர்களின் நாளை இன்னும் சிறப்பானதாக மாற்றவுள்ளோம்.