Published:Updated:

ஓய்வுக்கால வாழ்க்கைக்கு நிம்மதியான குடியிருப்புகள்!

Sponsored content
ஓய்வுக்கால வாழ்க்கைக்கு நிம்மதியான குடியிருப்புகள்!
ஓய்வுக்கால வாழ்க்கைக்கு நிம்மதியான குடியிருப்புகள்!

மருத்துவ உலகின் அதிநவீன வசதிகள் தனி மனிதனின் வாழ்நாளை அதிகரித்துள்ளது. 100 கோடிக்கு மேல் மக்கள் தொகையுள்ள நம் நாட்டில், முதியோரின் எண்ணிக்கையும் கணிசமே. வாழ்வின் பிற்பாதியில் இருக்கும் இவர்களின் விருப்பம் என்பது ஓர் இணக்கமான, மகிழ்வான வாழும் சூழல்தான். நிம்மதியான சூழல் நிறைந்த உலகில் வாழவேண்டும் என ஒவ்வொரு ஓய்வுபெற்ற பெரியவர்களும் விரும்புவர். இதை உணர்ந்து, மதுரையில் 55 வயதுக்கு மேற்பட்டோருக்கான குடியிருப்புத் திட்டத்தை செயல்படுத்திவருகிறது விஸ்வாஸ் புரோமோட்டர்ஸ் நிறுவனம்.

ஓய்வுக்கால வாழ்க்கைக்கு நிம்மதியான குடியிருப்புகள்!

சீனியர் சிட்டிசன்கள் வாழ்வதற்கேற்ற சூழலை அமைத்துத்தந்து, நிம்மதியாக வாழ பிரத்யேகமான இல்லங்களைக் கட்டிவருகிறது விஸ்வாஸ் புரோமோட்டர்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் (Visvas Promoters (P) LTD). சென்னை மற்றும் கோவையில் இதுபோன்று திட்டங்கள் செயல்பட்டு வர, மதுரைக்கு விஸ்வாஸின் 'சுப்ரஜா' திட்டம் மிகவும் புதிது... மதுரையின் சமயநல்லூரைக் கடந்ததும் சோழ வந்தான் செல்லும் சாலையில் இயற்கை எழில் பொங்கும் இடத்தில்விஸ்வாஸ் புரோமோட்டர்ஸின் 'சுப்ரஜா' குடியிருப்பு உள்ளது.

36 ஏக்கர் பரப்பில் 12 ஏக்கரில் கட்டுமானப்பணி நடைபெற்று வருகிறது. பெரியோர்களுக்கென தனியோர் உலகமாக மாறிவரும் இந்த இடத்தில் நூற்றியறுபது வீடுகள் உருவாக இருக்கின்றன. வீட்டை விற்பனை செய்த பிறகு அப்படியே விட்டுவிடாமல், பெரியோர்களுக்கு வேண்டிய சேவைகளையும் வழங்குகிறது விஸ்வாஸ்.

வளாகத்துக்குள்ளேயே கிடைக்கும் வசதிகள்!

திருமண மண்டபத்தில் இருக்கும் மினி டைனிங் ஹால் அளவுகொண்ட பிரத்யேகமான உணவு அறை உருவாக்கப்பட்டு இருக்கிறது. எளிதில் ஜீரணமாக வேண்டுமென்பதற்காக சைவ உணவுகளை மட்டுமே பெரியோர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொது டைனிங் ஹாலில்தான் உணவு என்றாலும், தனியாக சமைத்து உண்ணும் வசதியும் இருப்பது சிறப்பு.

ஓய்வுக்கால வாழ்க்கைக்கு நிம்மதியான குடியிருப்புகள்!

சீனியர் சிட்டிசன்களின் மருத்துவ வசதிக்காக மதுரையிலுள்ள மருத்துவமனையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.  நூலகம், வாசிப்பு அறை, உள் விளையாட்டுகளான கேரம், செஸ் விளையாடுவதற்கான வசதி உள்ளது. இதுமட்டுமல்லாது இருபத்தி நான்கு மணிநேரமும் இயங்கக்கூடிய வகையில் மெடிக்கல் ஸ்டோர், தினமும் யோகா பயிற்சி வகுப்புகள், ஜிம் வசதி போன்றவைகளும் வரவிருக்கிறது. தவிர, ஆயுர்வேதிக் ஸ்பா, முடித் திருத்தகம், சலவை நிலையம் என வெளியில் எங்கும் போகாமல் அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்கக்கூடிய வசதியை ஏற்பாடு செய்யும் பணியும் சுப்ரஜாவில் நடைபெற்றுவருகிறது. 

பெரியவர்கள் தைரியமாகவும், நிம்மதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க சிசிடிவி கேமராக்கள் கண்காணிப்பில் உள்ளன. வீட்டைச் சுற்றி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. வீட்டிற்குள் செல்ல படிகள் மட்டுமல்லாது சாய்வுப் பாதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. வீட்டிற்குள்ளேயும் சக்கர நாற்காலி செல்வதற்கு ஏற்ற வகையில் வழிகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சில நேரங்களில் பாத்ரூமில் இருந்து வெளியே வருவதற்கு பெரியவர்கள் சிரமப்படுவார்கள். அந்த சமயம் அருகில் இருக்கும் அலாரம்பட்டனை அழுத்தினால் உதவிசெய்ய ஆட்கள் உடனே செல்லும் வகையிலும் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் இண்டர்காம் வசதியும், குழாயைத் திறந்தால் ஆர்.ஓ தண்ணீர் வருவதற்கான வசதியும் செய்யப்பட இருக்கிறது. 

ஓய்வுக்கால வாழ்க்கைக்கு நிம்மதியான குடியிருப்புகள்!

இந்த சுப்ரஜா திட்டத்தைப் பொறுத்தவரை, பெரியவர்கள் தங்கள் வாழ்வை மகிழ்வுடனும் நிம்மதியுடனும் செலவழிக்க வழிவகை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. 55 வயதுக்கு மேற்பட்டோர் நிம்மதியாக வாழ்வதற்கான தரமான குடியிருப்புகளை வழங்குவதில் முனைப்புடன் செயல்பட்டுவருகிறது விஸ்வாஸ் புரோமோட்டர்ஸ்.
 
மேலும் விவரங்களுக்கு, 
Mobile : 95432 24411,
Visvas Promoters (P) LTD
84, T.P.K.Road, Andalpuram, Madurai.
Land Line : 0452 2375212
Website Address : www.visvas.in