இதோ கண் மூடி கண் திறப்பதற்குள் அடுத்த தீபாவளி வந்துவிட்டது. 'காலம் எவ்வளவு வேகமாகச் சுற்றுகிறது' என்ற சினிமா வசனம் நிஜமான தீர்க்கத் தரிசனம்தான். கடந்த வருடம் கொரோனா காரணமாகவும், அதனால் ஏற்பட்ட தனிமனித/குடும்பப் பொருளாதார பின்னடைவு காரணமாகவும் தீபாவளியை விமரிசையாகக் கொண்டாடி இருக்கமாட்டோம். தற்போது கொரோனாவோடு வாழப் பழகிவிட்ட நிலையில், கடந்த தீபாவளிக்கு விட்டதைப் பிடிக்கும் முடிவில் பல்வேறு பர்ச்சேஸ் பிளானை இப்போதே தயார்ப்படுத்தியிருப்போம்.
அப்படி உங்களிடம் இருக்கும் பிளான் என்ன?
உங்களின் பர்ச்சேஸ் தேர்வுகள், வாங்கும் முறைகள் அதற்கான இடங்கள் எப்படிப்பட்டவை?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதை எப்படி நீங்கள் முடிவு செய்தீர்கள்?
இவற்றை அறிந்துகொள்ளவே இந்த 2 மினிட்ஸ் சர்வே. உங்களின் கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism