Published:Updated:

சர்வதேச ஆண்கள் தினம் - ஒரு குட்டி சர்வே!

சர்வதேச ஆண்கள் தினம்

சமீப காலமாக இன்டர்நெட் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது இந்தக் கேள்வி…

சர்வதேச ஆண்கள் தினம் - ஒரு குட்டி சர்வே!

சமீப காலமாக இன்டர்நெட் முழுவதும் ட்ரெண்டாகி வருகிறது இந்தக் கேள்வி…

Published:Updated:
சர்வதேச ஆண்கள் தினம்

யாரைப் பார்த்தாலும் ரக்கெட் பாய் VS சாக்கோ பாய் மீம்ஸ் போட்டுத் தெறிக்கவிட்டு வருகிறார்கள். ‘அந்த ட்ரெண்டுக்கு ஒரு எண்டு வேணுமடா சாமி!’ என்று நினைக்கிற ஒரு குரூப்பும் இருக்கவே செய்கிறது.

குரூப் எதுவாக இருந்தாலும் சரி, வித்தியாசங்கள் எல்லாம் அப்புறம்… நவம்பர் 19-ஆம் தேதி வரவிருக்கும் ‘சர்வதேச ஆண்கள் தினம்’ எல்லோருக்குமே பொதுவாகவே கொண்டாடப்படுகிறது.

இந்த நன்னாளை முன்னிட்டு ஆண்களின் நடை, உடை, விருப்பம் சார்ந்த கேள்விகளுக்கு, உங்கள் கருத்துக்களை இந்த சின்ன சர்வேயில் 'டிக்' செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்!

சர்வேயெல்லாம் சரி, ஆண்கள் தினம் ஏன் கொண்டாடுறாங்கன்னு கேக்குறீங்களா? சர்வே முடிவில் அதற்கான விடை கொடுத்திருக்கிறோம்!

தவறாம இந்தக் குட்டி சர்வேயில் கலந்துக்கோங்க!

சர்வே இணைப்பு: https://forms.gle/b1irXEVLMuA5WjwXA