Published:Updated:

Exclusive: Rowdy Baby பாடலை Again Trend ஆக்கிய Doctor Baskar Interview

ரவுடி பேபி பாடலை உல்டா செய்து ஒரு டாக்டர் பாடிய பாடல் கடந்த சில நாள்களாக சோஷியல் மீடியாவில் செம வைரல். மக்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வை இப்படி பிரபல சினிமா பாடல்கள் மூலம் பாடி வீடியோவாகப் பதிவு செய்து பகிரும் இவர் டாக்டர் பாஸ்கர்.