<blockquote><strong>உ</strong>டைக்கேற்ப மேட்ச்சிங் நகைகள் அணிவது ஆனந்த அனுபவம் என்றால் அந்த நகைகளை நம் கைகளால் செய்து அணிவது பேரானந்தமல்லவோ! குறைவான விலையில் மேட்ச்சிங் நகைகள் செய்யக் கற்றுத்தருகிறார் கோவையைச் சேர்ந்த ஜூவல்லரி டிசைனர் லோகஸ்ரீ.</blockquote>