Published:Updated:

ஆண்களே! நீங்க தாடியா, நோ தாடியா? #NoShaveNovember

No Shave November

நவம்பர் வந்தாலும் வந்தது... ஆண்கள் சிலர் முடி வெட்ட மாட்டோம், தாடியை திருத்திக்கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிக்கின்றனர். கே.ஜி.எஃப் செட்டுக்குள் நுழைந்தது போல முரட்டுத்தனமாய் திரியும் இந்த ஆண்களுக்குப் பின்னால் இருக்கும் காரணம் பிரேக் அப் அல்ல...

வருடா வருடம் இன்டர்நெட்டை ஷேக் அப் செய்யும் 'நோ ஷேவ் நவம்பர்'!

நவம்பர் மாதம் முழுக்கவே முடி திருத்தம் செய்து கொள்ளக் கூடாது என்பதுதான் 'நோ ஷேவ் நவம்பர்' சேலஞ். 2009-ஆம் ஆண்டு சிறிதாக தொடங்கிய இந்த டிரெண்டு இன்று உலகம் முழுக்க பிரபலம் அடைந்ததற்கான காரணம் நெஞ்சை ஈரமாக்குகிறது.

ஆண்களே! நீங்க தாடியா, நோ தாடியா? #NoShaveNovember
representational image

அந்தக் காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? ஆண்கள் தாடியைப் பற்றி என்ன நினைக்கிறார்கள்? உங்களின் கருத்துகளை இந்த சின்ன சர்வேயில் கூறுமாறு என்றும் பேரழகான ஆண்களை பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!

சர்வே: https://forms.gle/VPbDKLE1fBRhWUzi6