Published:Updated:

காதலர் தினத்திற்கு வாழ்த்துகளைச் சொல்லிட்டீங்களா?- முரட்டு சிங்கிள்களையும் பார்த்துதான் கேட்குறேன்!

காதலர் தினம்
காதலர் தினம்

இந்த நாளை நம்ம பல வருஷமா வீணாக்கிட்டு இருக்கோம். முக்கியமா நம்ம முரட்டு சிங்கிள் பசங்க எல்லோரும்! நம்ம ஒண்ணும் சிங்கிள் இல்ல நண்பா, கவலையே படாதீங்க! நம்ம காதலர் தின வாழ்த்துகளை இன்னைக்குச் சொல்றோம்!

பிப்ரவரி மாசம் வந்துட்டாலே பலர் இந்த வருஷமாவது என் காதலைச் சொல்லிடணும்னு ஏங்கிட்டு இருப்பாங்க, சிலர் நான் எல்லாம் முரட்டு சிங்கிள் மச்சானு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்ல ட்ரைன் விட்டுட்டு இருப்பாங்க! ஆனால், இந்த நாள் எவ்வளவு மகத்துவம் வாய்ந்த நாள் தெரியுமா?

ஆமாங்க, வாழ்க்கையில எவ்வளவோ நபரைப் பார்க்கிறோம், பலர் கிட்ட தெரிந்தோ, தெரியாமலோ நம்ம அன்பைச் சொல்லிக்கிட்டே இருக்கோம். நம்ம அம்மா, நண்பன், சகோதரின்னு நமக்காக ஒரு உலகமே அன்றாடம் அன்பு செஞ்சுட்டு இருக்கு. ஆனா, நாம என்றைக்காவது அவங்ககிட்ட நம்ம லவ்வ சொல்லியிருப்போமா? யோசிச்சுட்டே இருக்க வேண்டிதான்...!

காதலர் தினத்திற்கு வாழ்த்துகளைச் சொல்லிட்டீங்களா?- முரட்டு சிங்கிள்களையும் பார்த்துதான் கேட்குறேன்!

பிப்ரவரி 14 அப்படிங்குற நாள் வந்துட்டாலே கமிட்டானவங்க, கமிட்டாக நினைக்கிறவங்க ஜாலியா ஊர் சுத்துவாங்க அப்படின்னு நினைச்சு இந்த நாளை நம்ம பல வருஷமா வீணாக்கிட்டு இருக்கோம். முக்கியமா நம்ம முரட்டு சிங்கிள் பசங்க எல்லோரும்! நம்ம ஒண்ணும் சிங்கிள் இல்ல நண்பா, கவலையே படாதீங்க! நம்ம காதலர் தின வாழ்த்துகளை இன்னைக்குச் சொல்றோம்!

வெளியூர்ல மகன் கஷ்டப்படுறானேன்னு கலங்குற அப்பா, போன் போட்ட உடனே சாப்டியான்னு கேட்குற அம்மா, அவசரத்துக்கு காசு கேட்டா சேத்து வச்ச காச தர்ற அக்கா, வாழ்க்கையில ஏற்ற, தாழ்வுன்னு எது வந்தாலும் நம்மள மச்சி, மாமா, இன்னும் குறிப்பிட முடியாத பல பெயரை வெச்சுக் கூப்பிட்டு அன்பு செய்யுற நண்பன்னு எல்லாருக்கும் நம்ம அன்பை இன்னைக்குச் சொல்வோம்.

காதலர் தினத்திற்கு வாழ்த்துகளைச் சொல்லிட்டீங்களா?- முரட்டு சிங்கிள்களையும் பார்த்துதான் கேட்குறேன்!

இந்த லிங்கை க்ளிக் பண்ணி விகடன் ஆப் மூலமா நீங்க யாருக்கெல்லாம் அன்பைச் சொல்லணும்னு நினைக்குறீங்களோ அவங்களுக்கு வாட்ஸ் அப், ஃபேஸ்புக்குன்னு எல்லாருக்கும் சொல்லுங்க நண்பா!

[விகடன் செயலியை அப்டேட் செய்து இந்த புதிய வசதிகளைப் பெற்றிடுங்கள்]

பிப்ரவரி 14, இது நமக்கான நாள்...! மறக்காம இந்த மகத்துவமான நாள் பற்றித் தெரியாதவங்ககிட்ட சொல்லி அவங்களையும் விகடன் ஆப் மூலமா வாழ்த்து சொல்லச் சொல்லுங்க...

பின் செல்ல