Published:Updated:

இந்த லாக்டௌன் சமயம் மக்களுடைய மிகப்பெரிய பொழுதுபோக்கு என்ன? #VikatanPollResults

லாக்டௌன்
லாக்டௌன்

இந்த லாக்டௌன் சமயம் மக்களுடைய மிகப்பெரிய பொழுதுபோக்கு என்ன? #VikatanPollResults

வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடப்பதுதான் 'நியூ நார்மல்' என்றாகிவிட்டது. ஓடியாடி வெளியே சுற்றியவர்களும் வேறு வழியின்றி நான்கு சுவருக்குள் அடைபட்டுக் கிடக்கிறார்கள். உள்ளேயே புதிய பழக்கவழக்கங்களை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். உதாரணமாக, டிவியே பார்க்காதவர்கள், அதன் முன்னே உட்கார்ந்துவிடுகிறார்கள். OTT-யின் புதிய புதிய தொடர்களும் கணிசமான வாடிக்கையாளர்களை ஈர்த்துள்ளது.

இப்படியான லாக்டௌன் காலகட்டத்தில் மக்களுடைய மிகப்பெரிய பொழுதுபோக்கு என்ன? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Twitter Poll
Twitter Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Helo Poll
Helo Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll
Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Vikatan Poll
Vikatan Poll
இது தொடர்பான உங்களின் பிற கருத்துகளைக் கீழே கமென்ட்டில் பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு