Published:Updated:

இந்த லாக்டௌன் வாழ்க்கை எப்படி இருக்கிறது? மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

லாக்டௌன்
லாக்டௌன்

இந்த லாக்டௌன் வாழ்க்கை எப்படிப் போகிறது? மக்கள் கருத்து... #VikatanPollResults

லாக்டௌன்தான் 'நியூ நார்மல்' என்றாகிவிட்டது. குறிப்பாகச் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மீண்டும் 12 நாள்கள் லாக்டௌன் எனும்போது மாதக் கணக்கில் வீட்டிலேயே செலவளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. என்னதான் வொர்க் ஃப்ரம் ஹோம், OTT என வீட்டிற்குள்ளேயே ஓடினாலும் வெளியில் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்த வாழ்க்கையை நாம் பலருமே மிஸ் செய்கிறோம்.

சரி, இந்த லாக்டௌன் வாழ்க்கை மக்களுக்கு எப்படிப் போகிறது? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் Helo பக்கங்களில் கிடைத்த முடிவுகள்.

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown | Vikatan Poll
Lockdown | Vikatan Poll

விகடன் Helo பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown | Vikatan Poll
Lockdown | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

Lockdown | Vikatan Poll
Lockdown | Vikatan Poll
Lockdown | Vikatan Poll
Lockdown | Vikatan Poll

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

Lockdown | Vikatan Poll
Lockdown | Vikatan Poll

இந்தக் கேள்விக்கு மக்கள் பகிர்ந்த சில கமென்ட்ஸ்

இது பற்றி உங்களின் பிற கருத்துகளைக் கீழே பதிவு செய்யுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு