Published:Updated:

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை... மக்கள் கருத்து? #VikatanPollResults

புத்தாண்டு கொண்டாட்டம் 2021
புத்தாண்டு கொண்டாட்டம் 2021

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்குத் தடை விதித்திருப்பது பற்றி மக்கள் கருத்து?! #VikatanPollResults

கொரோனா பரவல் காரணமாகத் தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் தற்போது புதிய வகை கொரோனா பரவிவரும் இந்த நிலையில், புத்தாண்டு கொண்டாட்டங்கள் எனும்போது நிச்சயம் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாது. அதனால் கொரோனா பரவல் அதிகரிக்கலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்களின் கருத்து என்ன? விகடன் தளம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்

New year | Vikatan Poll
New year | Vikatan Poll

விகடன் தளத்தில் கிடைத்த முடிவுகள்

அனைத்து Poll-களையும் வைத்து கிடைத்த இறுதி முடிவுகள்

New year | Vikatan Poll
New year | Vikatan Poll
உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்.
அடுத்த கட்டுரைக்கு