Published:Updated:

இந்த 2020 உங்களுக்கு எப்படி இருந்தது மக்களே?! #VikatanPoll

2020 | Vikatan Poll
2020 | Vikatan Poll

இந்த 2020 உங்களுக்கு எப்படி இருந்தது மக்களே?! #VikatanPoll

ஒரு வழியாக 2020-ஐ கடக்கவிருக்கிறோம். வல்லரசு கனவோடு மட்டுமே இணைத்துப் பேசப்பட்டுவந்த இந்த '2020'யில்தான் பல்வேறு களேபரங்கள் அரங்கேறியுள்ளன. கொரோனா, அதனால் நிகழ்ந்த உயிரிழப்புகள், லாக்டௌன், வேலை இழப்பு, பல்வேறு துறைகளுக்கு அதனால் இடர்பாடுகள், பல ஆளுமைகளின் மரணங்கள் எனப் பேசுவதற்கு நிறைய இருக்கின்றன. இதைத் தாண்டி தனிப்பட்ட முறையில் சிலருக்கு நல்ல விஷயங்களும் நடந்தேறி இருக்கலாம்.

உங்களுக்கு இந்த 2020 எப்படி இருந்தது? கீழே பதிவு செய்யுங்கள்.
இந்த கேள்விக்குப் பதிலளிக்கும் ஒவ்வொருவருக்கும் விகடனின் இ-புக் ஒன்று 24 மணிநேரத்துக்குள் அனுப்பிவைக்கப்படும். எனவே உங்களின் சரியான இ-மெயில் முகவரியுடன் கருத்தைப் பதிவு செய்யுங்கள்.
இது குறித்து உங்களின் பிற கருத்துகளை கமென்ட்டில் தெரிவியுங்கள்...
அடுத்த கட்டுரைக்கு