Published:Updated:

செல்போனின் வடிவேல் மாடுலேஷன்! - வாசகரின் அசத்தல் கற்பனை #MyVikatan

Representational Image
Representational Image

மனிதர்கள் போனில் பேசுவது என்பது ஒரு சாதாரண நிகழ்வுதான். ஆனால், அசாதாரணமாக நம்முடைய போன் நம்முடன் பேசினால்.. அதுவும் வடிவேல் மாடுலேஷனில்..

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

எந்தச் சூழ்நிலைக்கு போன் எப்படி பேசும் என ஒரு ரகளையான கற்பனை!

1) அலாரம் வைக்கும் போது -

"இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்புது"

2) போன் கீழே விழும் போது -

"ரிஸ்க் எடுக்கறது எல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி"

3) நாம் போனில் பேசும்போது -

"ஷட் அப் யுவர் பிளடி மவுத்"

Representational Image
Representational Image

4) ஸ்க்ரோல் செய்துகொண்டே இருக்கும் போது -

"வேணாம். வலிக்குது. அழுதுருவேன்"

5) சார்ஜ் குறையும் போது -

"பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்கு"

6)சார்ஜ் போட்டு இருக்கும்போது போனை உபயோகித்தால் -

"பீ கேர் ஃபுல்....

நான் என்னைய சொன்னேன்"

7) செல்பி எடுக்கும் போது -

"ஓ! அழகுல மயங்குறதுனா இதானா?"

8) சேட் செய்யும்போது-

"ஓப்பனிங் எல்லாம் உங்கிட்ட நல்லாத்தாம்பா இருக்கு,

ஆனா பினிஷிங் சரி இல்லையே"

9)காலையில் தூங்கி எழுந்ததும் போனை எடுத்துப் பார்க்கும் போது.

"ஆஹா, வந்துட்டான்யா வந்துட்டான்"

Representational Image
Representational Image
YouTube

10) பப்ஜி கேம் விளையாடும் போது -

"இந்தக் கோட்டத் தாண்டி நானும் வரமாட்டேன், நீயும் வரக்கூடாது"

11) போன் சூடாகும் போது -

"ஏய் நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்"

12) ரிமைண்டர் வைக்கும்போது-

"நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்,போய் புடுங்கு போ"

13) போனை ரீ ஸ்டார்ட் செய்யும்போது-

"இப்படி உசுப்பேத்தி உசுப்பேத்தியே உடம்ப ரணகளம் ஆக்கிட்டாங்களே"

14) சார்ஜ் பிளக்கில் சுவிட்ச் ஆன் பண்ண மறந்தபோது -

"நான் அப்படியே ஷாக் ஆயிட்டேன்"

15) கூகுள் சர்ச் செய்யும் போது-

"நாங்க ஏன்டா நடுச்சாமத்துல சுடுகாட்டுக்குப் போகணும்?"

16) டிக்டாக் செய்யும்போது-

"என்ன வெச்சு காமெடி கீமெடி பண்ணலையே"

17) போனில் பாட்டு கேட்கும் போது -

"இந்த ரணகளத்திலயும் உனக்கொரு கிளுகிளுப்பு கேக்குது?"

Representational Image
Representational Image
YouTube

18) போன் ரீசார்ஜ் செய்ய மறந்த போது -

"அது போன மாசம், இது இந்த மாசம்"

19) போட்டோவாக எடுத்துத் தள்ளும் போது -

"நானும் வலிக்காத மாதிரியே எவ்வளவு நேரம்தான் நடிக்கிறது?"

20) டெம்பர் கிளாஸ் உடையும் போது -

"போங்க தம்பி, நாங்க அடி வாங்காத ஏரியாவே கிடையாது"

21) வாய்ஸ் டைப்பிங் செய்யும் போது -

"என்னம்மா அங்க சத்தம்? பேசிட்டு இருக்கேன் மாமா"

22) போனின் மெமரி ஸ்டேட்டஸ் செக் செய்யும் போது -

"ஒரு ஜென்டில்மேன பார்த்து கேட்கிற கேள்வியா இது?"

23) கூகுள் மேப்பில் தேடும்போது-

"வாடா வாடா நீ எங்க ஏரியாவுக்கு வாடா"

Representational Image
Representational Image
YouTube

24) காப்பி பேஸ்ட் செய்யும் போது -

"க க க போ "

25) போனில் சண்டை போடும்போது-

"ஷ். இப்பவே கண்ண கட்டுதே"

26) கேலரியில் போட்டோக்கள் பார்க்கும் போது-

"என்ன குறுகுறுனு பாக்குற?"

27) போன் ஹேங்க் ஆகும் போது-

"கிவ் ரேஸ்பெக்ட், டேக் ரேஸ்பெக்ட்"

28) போனை முகம் பார்க்கும் கண்ணாடியாக உபயோகிக்கும்போது-

"வேணாம், வலிக்குது, அழுதுருவேன்"

29) யூ டியூபில் சமையல் குறிப்பு பார்க்கும்போது-

"இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை"

30) கேம் விளையாடும் போது-

"கட்ட தொரைக்கு கட்டம் சரியில்ல, நம்மகூட விளையாடறதே பொழப்பா போச்சு"

- அகன் சரவணன்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

அடுத்த கட்டுரைக்கு