Published:Updated:

`வல்லரசு ஆவோமா?' - இந்தியாவின் 2020 கனவு குறித்து மக்கள் கருத்து என்ன? #VikatanPollResults

"2019-ன் கடைசி வீக்கெண்டு வரப்போகுதுங்க. 2020-ல இந்தியா 'வல்லரசு'னு ஒரு காலத்துல சிலிர்த்துப்போன 90'ஸ் கிட்ஸ் யாரும் இருக்கீங்களா? இப்ப என்ன ஃபீல் பண்றீங்க?" என்று வாசகர்களிடம் கேட்டதற்கு அவர்கள் கொடுத்த பதில்கள்... #VikatanPollResults

2020 - இந்தியா வல்லரசு
2020 - இந்தியா வல்லரசு

ஹலோ 90'ஸ் கிட்ஸ்... நியூ இயர் கிட்ட வந்தாச்சு. வழக்கம்போல ஃபிரெண்ட்ஸோட கொண்டாட பிளான் பண்ணியிருப்பீங்க. இந்தச் சமயத்துல ஒரு சின்ன ஃப்ளாஷ்பேக்க ஞாபகப்படுத்த வேண்டியிருக்கு. '2020-ல் இந்திய வல்லரசு'னு நாம நிறைய பேர் யோசிச்சு யோசிச்சு சிலிர்த்துப் போயிருப்போம். இதோ இப்ப அந்த 2020-ம் வரப்போகுது. இப்ப நீங்க அந்த வல்லரசு கனவு பற்றி என்ன நினைக்கிறீங்கனு தெரிஞ்சிக்கலாமா? கீழ ஒரு Poll இருக்கு. உங்களுக்குத் தோன்ற ஆப்ஷன க்ளிக் பண்ணுங்க...

இந்தக் கேள்விக்கு மக்கள் எப்படிப் பதிலளித்திருப்பார்கள்? விகடன் தளம், ட்விட்டர் மற்றும் HELO பக்கங்களில் கிடைத்த முடிவுகள் இதோ...

2020-ல் இந்தியா `வல்லரசு...' இப்போ இதைப் பற்றி என்ன ஃபீல் பண்றீங்க? #VikatanPoll - என்ற தலைப்பில் வெளியான கட்டுரைக்கு மக்கள் கொடுத்த பதில்கள்...

2020 - இந்தியா வல்லரசு #VikatanPollResults
2020 - இந்தியா வல்லரசு #VikatanPollResults

விகடன் ட்விட்டர் பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

2020 - இந்தியா வல்லரசு #VikatanPollResults
2020 - இந்தியா வல்லரசு #VikatanPollResults

விகடன் HELO பக்கத்தில் கிடைத்த முடிவுகள்...

2020 - இந்தியா வல்லரசு #VikatanPollResults
2020 - இந்தியா வல்லரசு #VikatanPollResults

விகடன் தளத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு Poll-ன் முடிவுகள்...

2020 - இந்தியா வல்லரசு #VikatanPollResults
2020 - இந்தியா வல்லரசு #VikatanPollResults

மொத்தத்தில், 'ரிவர்ஸ் கியர்ல போறோம்ங்க' என்பதே 45.53% மக்களின் கருத்தாக உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, 20% பேர் 'முன்னேற்றம் இருக்கு' என்றும், 19.07% பேர் 'நெக்ஸ்ட் டார்கெட் 2030' என்றும் பாசிட்டிவாக கருத்து தெரிவித்துள்ளனர்.

2020 - இந்தியா வல்லரசு #VikatanPollResults
2020 - இந்தியா வல்லரசு #VikatanPollResults
இதைப் பற்றி வேற எதுவும் கருத்து இருந்தா கீழ கமென்ட்ஸ் பாக்ஸ் பக்கம் வாங்க...