Published:Updated:

காதலர் தினம் ஸ்பெஷல்: ஆனந்த விகடனின் சிறப்பு சர்வே!

காதலர் தினம்

2 மினிட்ஸ் ப்ளீஸ் மக்களே! ஆனந்த விகடன் நடத்தும் 'காதலர் தினம்' தொடர்பான சிறப்பு சர்வே. உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்.

காதலர் தினம் ஸ்பெஷல்: ஆனந்த விகடனின் சிறப்பு சர்வே!

2 மினிட்ஸ் ப்ளீஸ் மக்களே! ஆனந்த விகடன் நடத்தும் 'காதலர் தினம்' தொடர்பான சிறப்பு சர்வே. உங்கள் கருத்துகளைப் பதிவிடுங்கள்.

Published:Updated:
காதலர் தினம்

இதோ வந்தாச்சு அடுத்த காதலர் தினம். எல்லா வருஷம் போலவே இந்த வருஷமும் ஆனந்த விகடன் 'காதலர் தின ஸ்பெஷல்' இதழ் நிறைய காதலோடும் எக்கச்சக்க அன்போடும் ரெடியாகிட்டு இருக்கு. ஸ்பெஷலான பேட்டிகள், கட்டுரைகள்ன்னு கலர்புல் காதல் பக்கங்கள் உங்க ஹார்ட்பீட்ட எகிற வைக்கப்போகுது. அதை மேலும் சிறப்பாக்கத்தான் இப்ப உங்க உதவி தேவைப்படுது. நாங்க கேட்கப்போறது உங்களோட ஒரு 2 மினிட்ஸ் மட்டுமே. அவ்வளவுதான்!

கீழே இருக்கற கேள்விகளைப் படிங்க. பட்டுன்னு உங்களுக்குத் தோணுற ஆப்ஷனை க்ளிக் பண்ணிட்டு 'சப்மிட்' குடுத்துட்டு வந்துடுங்க. மீதியை நாங்க பாத்துக்கறோம்! அப்பறம், ஆனந்த விகடன் காதலர் தின ஸ்பெஷல் இதழை கடைல வாங்க மறந்துடாதீங்க!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

சர்வே ஓப்பனாவதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தால், இங்கே க்ளிக் செய்யுங்கள்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism