Published:Updated:

`இந்த உறவு நட்பா, காதலா?' மினி டெஸ்ட்! #Quiz #RelationshipGoals

காதலா, நட்பா என்பதைப் பற்றிய மினி டெஸ்ட்!

Published:Updated:

`இந்த உறவு நட்பா, காதலா?' மினி டெஸ்ட்! #Quiz #RelationshipGoals

காதலா, நட்பா என்பதைப் பற்றிய மினி டெஸ்ட்!

ஆண், பெண் இயல்பாகப் பேசிப் பழகும் சூழலில், "அந்தப் பொண்ணுகூட பேசிட்டே இருக்க, என்ன லவ்வா..." என்று ஆண்கள் மத்தியிலும். "அவன் என்ன உன்னையே சுத்திட்டு இருக்கான்... லவ்வா?" என்று பெண்கள் மத்தியிலும் நண்பர்கள் உசுப்பேத்தி விடுவார்கள். இருவரும் என்ன சொன்னாலும் நண்பர்கள் கேட்க மாட்டார்கள். சரி, நட்பு என நினைத்துக்கொண்டிருக்கும் அந்த உறவு காதலா என்பதைத் தெரிந்துகொள்ள மினி டெஸ்ட்!

love
love

இதில் உங்கள் மனம் சட்டென்று சொல்லும் விடைகளைத் தேர்ந்தெடுங்கள். உங்கள் மதிப்பெண் 50-க்கும் கீழ் இருந்தால் நிச்சயம் நட்புதான். அதுவே 50 - 60 என்றால் காதலாகிவிடலாம்; 60 - 70 என்றால் காதலாக மாறும் நிலை; 80-க்கும் அதிகமாகிவிட்டால் காதல்தான் என்று ஒரு முடிவுக்கு வரலாம். என்ன ரெடியா?