Published:Updated:

உங்கள் நட்பை பிரேக் அப்பில் இருந்து மீட்க... 10 ஆறுதல் டிப்ஸ்! #VikatanPhotoCards

அபூர்வமாக ஒரு சிலர், காதல் தோல்வியால் தற்கொலை வரை முயற்சி செய்யலாம். அதனால், சம்பவம் நடந்த சில நாள்கள் வரைக்கும் நண்பர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் சம்பந்தப்பட்டவருக்குக் ஆறுதலாக கூடவே இருப்பது நல்லது.

அடுத்த கட்டுரைக்கு