Published:Updated:

Intersex and identity: கர்ப்பப்பை இருந்தாலும் நீ ஆண்தான்! | Inspirational Story of Chakravarthy

உருவத்தோற்றத்தில் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்து அதற்கு எதிரான பாலினச் சுரப்புகள் மற்றும் உறுப்புகளைக் கொண்டவர்கள் `இன்டர் செக்ஸ்' (Intersex) என்று அறியப்படுகிறார்கள். இவர்கள் சமூகத்தில் கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகிறார்கள். பள்ளிக் காலத்திலேயே அப்படியான துயரங்களைக் கடந்து கடும் உழைப்பின் மூலம், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக உயர்ந்திருக்கிறார் சக்கரவர்த்தி. சன்டிவியில் வரும் சந்திரலேகா உள்ளிட்ட சில சீரியல்களிலும் நடித்துள்ள Chakravarthy தன் பர்சனல் பக்கங்களை நம்முடன் பகிர்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு