Published:Updated:

நீங்க முதன்முதலா சந்திச்சுக்கிட்ட இடம் எது? - இது விகடன் காதல் சர்வே...! #VikatanSurvey

Lover's Day
Lover's Day

இந்த நல்ல நாள்ல, உங்க காதல் வாழ்க்கையைக் கொஞ்சம் ரீவைண்ட் பண்ணிப் பார்க்கலாமே?!

பிப்ரவரி - 14 வந்ததுமே `நீதான் என் உலகம்...' `நீயின்றி நான் இல்லை...' `செந்தாமரை செந்தேன் மழை...' என்றெல்லாம் சமூக வலைதளங்களில் எழுதி குவிக்கின்றனர். எல்லாம் சரிதான். ஆனா, இந்த நல்ல நாள்ல, உங்க காதல் வாழ்க்கையைக் கொஞ்சம் ரீவைண்ட் பண்ணி பார்க்கலாமே?! எப்படினு கேட்கறீங்களா? இதோ... கீழே உள்ள விகடன் காதல் சர்வேயில் பங்கெடுத்துக்கோங்க. உங்களின் சுவாரஸ்யமான விஷயங்களை - பதில்களை எங்களோட பகிர்ந்துக்கோங்க! Spread Love மக்களே!

அடுத்த கட்டுரைக்கு