Published:Updated:

Lockdown Life உணர்த்துவது பணத்தின் அருமையா? உறவின் பெருமையா? Pattimandram Raja - Bharathi Bhaskar Talkshow

உலகத் தமிழர்கள் ஒன்றிணையும் சிறப்புக் கலந்துரையாடல்! Pattimandram Raja | Bharathi Bhaskar

ஊரடங்கு வாழ்க்கை உணர்த்துவது பணத்தின் அருமையா? உறவின் பெருமையா? என்ற தலைப்பில் Bharathi Baskar, Pattimandram Raja, Sivakumar K B, Jeyarman Jegadesan, Seshadri Rajagopalan, Sowmiya Vimal, Meithirei ஆகியோர் உரையாடும் கலகலப்பான நிகழ்ச்சி. Lockdown காலத்தால் குடும்ப உறவுகள், நிதி நெருக்கடிகள் முதலானவற்றில் ஏற்படும் தாக்கங்களை அனுபவபூர்வமாகவும், நகைச்சுவைத் ததும்பவும் அனைவரும் பேசியிருக்கிறார்கள்.