Published:Updated:

திருமணத்துக்கு முன்பு ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங் அவசியம்... ஏன்? #VikatanPhotoCards

குழந்தை பெற்றுக்கொள்வதிலும் தம்பதியர்க்கு இருவேறு கருத்துகள் இருக்கலாம். ஒருவர் திருமணம் முடிந்தவுடனே விருப்பப்படலாம், இன்னொருவர் ஒரு வருடம் கழித்து என நினைக்கலாம். இதையும் ப்ரீ மேரிட்டல் கவுன்சலிங்கில் பேசி ஒரு முடிவுக்கு வந்துவிடலாம்.

அடுத்த கட்டுரைக்கு