`புராஸ்டேட் கேன்சர்... விறைப்புத்தன்மை குறைய காரணமாகுமா?' - காமத்துக்கு மரியாதை | S 3 E 24
- வெளிச்சத்தில் தாம்பத்திய உறவு தவறில்லை! - காமத்துக்கு மரியாதை | S 3 E 26
- மோசமான ஆண்களை, பெண்கள் தொடர்ந்து நம்புவது ஏன்? - காமத்துக்கு மரியாதை | S 3 E 26
- ஓரினச்சேர்க்கை... அந்த 4 காரணங்களில் எது உண்மை? - காமத்துக்கு மரியாதை | S 3 E 25
- `புராஸ்டேட் கேன்சர்... விறைப்புத்தன்மை குறைய காரணமாகுமா?' - காமத்துக்கு மரியாதை | S 3 E 24
- ஆபாசப்படம் பார்க்கும் கணவன்; பாதிக்கப்படும் மனைவி... தீர்வு என்ன?- காமத்துக்கு மரியாதை | S 3 E 23
- ``கணவருக்கு மூடு வர்றதுக்காக இதைச் செய்யாதீங்க...'' - காமத்துக்கு மரியாதை | S 3 E 22
- அடுத்தவர் டவலை பயன்படுத்தவே கூடாது... ஏன் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை - S 3 E 21
- சிறிய ஆணுறுப்பு; திருநங்கையாக மாற வாய்ப்பு உண்டா? |காமத்துக்கு மரியாதை - S 3 E 20
- பால்வினை நோய் எய்ட்ஸ் ஆக மாறுமா?|காமத்துக்கு மரியாதை - S 3 E19
- இரு விரல் பரிசோதனை ஏன் கூடாது? | காமத்துக்கு மரியாதை - S 3 E18
- சகோதரிமுறை பெண்ணை நினைத்து சுயஇன்பம்; குற்றவுணர்ச்சிக்கு தீர்வு என்ன? | காமத்துக்கு மரியாதை-S3 E16
- உயிரற்ற விந்தணுக்கள் கொண்டவருக்கு குழந்தை பிறக்குமா?|காமத்துக்கு மரியாதை - S 3 E 15
- பெண்களின் உள்ளாடைகளைத் திருடும் ஆண்கள்! வக்கிரமா... பிரச்னையா? |காமத்துக்கு மரியாதை - S 3 E 14
- வயது அதிகமான பெண்ணுடன் திருமணம்... கணவனுக்கு ஆயுள் குறையுமா? |காமத்துக்கு மரியாதை - S 3 E 13
- ஆணுறுப்பின் மேல்தோலை பின்னுக்குத் தள்ள முடிய வில்லையா? காமத்துக்கு மரியாதை | S 3 E 12
- எந்தெந்த உணவுகள் சாப்பிட்டால் விந்தணுக்கள் வீரியமாக இருக்கும்? | காமத்துக்கு மரியாதை - S 3 E 11
- ஆணுறுப்பில் வெடிப்பு, எரிச்சல்... என்ன பிரச்னை இது? |காமத்துக்கு மரியாதை - S 3 E 10
- செக்ஸுக்கு நோ சொல்லும் காதல் மனைவி; குழம்பும் கணவன்!பிரச்னை என்ன? | காமத்துக்கு மரியாதை S 3 E 9
- ஆணுறுப்பு வலுவாக இல்லை; மாத்திரை சாப்பிடலாமா? | காமத்துக்கு மரியாதை S 3 E 8
- தாம்பத்திய உறவுக்குப் பிறகு வலி... பிரச்னையா? | காமத்துக்கு மரியாதை S 3 E 7
- ஆண்மையற்றவர்னு எந்த ஆணையும் சொல்ல முடியாது; ஏன் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை S 3 E 6
- விந்தணுக்கள் எத்தனை கி.மீட்டர் வேகத்தில் வெளியேறும் தெரியுமா? | காமத்துக்கு மரியாதை S3 E 5
- பிறப்புறுப்பில் நகைகள்... அழகா; ஆபத்தா?|காமத்துக்கு மரியாதை S 3 E 4
- தாம்பத்திய உறவை நினைத்தாலே வலி... என்ன பிரச்னை இது?|காமத்துக்கு மரியாதை S 3 E 3
- சுகப்பிரசவத்தால் பெண்ணுறுப்பு தளர்ந்துவிடுமா?|காமத்துக்கு மரியாதை S 3 E 2
- மாதவிடாய் ரத்தத்தை உள்ளிழுக்கும் ஆணுறுப்பு! Couples கவனத்துக்கு...|காமத்துக்கு மரியாதை - S 3 E 1
- அந்தரங்க உறுப்பை நறுமண திரவங்களால் சுத்தம் செய்யலாமா? | காமத்துக்கு மரியாதை S 2 E 30
- தாம்பத்திய உறவுக்கு செக்ஸ் டாய்ஸ் ஓகேதானா? |காமத்துக்கு மரியாதை S 2 E 29
- உயிரைப் பறிக்குமா உடலுறவு? - காமத்துக்கு மரியாதை S 2 E 28
- செக்ஸ் பொசிஷன்களைவிட இந்த விஷயங்கள் ரொம்ப முக்கியம்! - காமத்துக்கு மரியாதை S 2 E 27
- சொட்டு சொட்டாக வரும் விந்து திரவம்; தீர்வு என்ன? I காமத்துக்கு மரியாதை S2 E25
- ஆர்கசத்தை தடுக்குமா மனநல மாத்திரைகள்? காமத்துக்கு மரியாதை S2 E 24
- படுக்கையறையில் மனைவியைப் பார்த்து பயப்படும் கணவர்... இது என்ன பிரச்னை? காமத்துக்கு மரியாதை S2 E23
- சுய இன்பத்தின்போதும் உறவின்போதும் ரத்தம் வந்தால்? காமத்துக்கு மரியாதை S2 E22
- ஒருமுறை உறவுகொண்டவுடன் எவ்வளவு நேரம் கழித்து மீண்டும் உறவுகொள்ள முடியும்? காமத்துக்கு மரியாதை S2 E21
- கர்ப்பிணி மனைவியுடன் உறவு கொள்ளலாமா? - காமத்துக்கு மரியாதை S2 E20
- தாம்பத்ய உறவின்போது காண்டம் கிழிந்துவிட்டால் என்ன செய்வது? காமத்துக்கு மரியாதை - S2 E 19
- ஒன்று பெரியது, மற்றொன்று சிறியது; மார்பக வித்தியாசம் இயல்பானதுதானா? காமத்துக்கு மரியாதை - S2 E18
- வளைந்த ஆணுறுப்பு; இயல்பானதா அல்லது பிரச்னையா? காமத்துக்கு மரியாதை - S2 E17
- திருமணமான புதிதில் பலமுறை; அதன் பிறகோ..! என்னவாகிறது தம்பதியருக்கு? காமத்துக்கு மரியாதை - S2 E16
- `கோபமா இருக்கும்போது செக்ஸ் வேண்டாம்; ஃப்ரீ அட்வைஸ்!' - காமத்துக்கு மரியாதை - S2 E15
- `தாம்பத்ய உறவு; ஈடுபாடில்லாத மனைவி; காரணங்கள் இவையாக இருக்கலாம்!' - கணவர்களே கவனியுங்கள் - S2 E14
- தாம்பத்திய உறவுக்குப் பிறகு சோப் வாஷ்; பால்வினை நோய்களைத் தடுக்குமா? - காமத்துக்கு மரியாதை - S2 E13
- அதிகாலையில் உறவுகொண்டால் சீக்கிரம் கருத்தரிக்குமா? - காமத்துக்கு மரியாதை - S2 E12
- எப்போதெல்லாம் தாம்பத்தியத்திற்கு `நோ' சொல்லவேண்டும்? - காமத்துக்கு மரியாதை - S2 E11
- தாம்பத்தியம் சலிக்கிறதா? நீங்கள் இதை முயன்று பார்க்கலாம்! - காமத்துக்கு மரியாதை S2 E10
- `இதைச் செய்தால் விந்து முந்துதலைத் தவிர்க்கலாம்! - விளக்கும் மருத்துவர் - காமத்துக்கு மரியாதை - S2E9
- Anal Sex பால்வினை நோய்களைத் தடுக்குமா? - காமத்துக்கு மரியாதை S2 E8
- டீன் ஏஜ் மகனின் சுய இன்பம்; பெற்றோர் பயப்பட வேண்டுமா? காமத்துக்கு மரியாதை - S2 E7
- ஆண்மைக்குறைவை ஏற்படுத்துமா உடற்பயிற்சி? காமத்துக்கு மரியாதை - S2 E6
- `திருமணத்துக்கு முன் தம்பதியினர் பேச வேண்டிய 3 முக்கியமான விஷயங்கள்!' - காமத்துக்கு மரியாதை S2 E5
- சுய இன்பம் பெண்களுக்கும் நல்லதே; எப்படி?! - காமத்துக்கு மரியாதை S2 E4
- முதலிரவில் தோற்றுப்போவது ஓகேதானா? - காமத்துக்கு மரியாதை S2 E3
- ஆபாச படங்கள் பார்ப்பது செக்ஸ் வாழ்க்கையை பாதிக்குமா? காமத்துக்கு மரியாதை - S2 E2
- மாதவிடாயின்போது தாம்பத்திய உறவுகொள்ளலாமா? காமத்துக்கு மரியாதை - சீஸன் 2
- திருமணத்துக்குப் பிறகும் காதலர்கள்போல இருங்கள்! - காமத்துக்கு மரியாதை - 20
- காண்டம் கருத்தடைக்கு மட்டுமே அல்ல; இவற்றுக்கும்தான்! - காமத்துக்கு மரியாதை - 19
- தாம்பத்யத்தை மேலும் அழகாக்கும் ஆடைகள்; எப்படி தெரியுமா? - காமத்துக்கு மரியாதை - 18
- `வயதும் நேரமும் அல்ல; காமத்துக்கு இதுதான் ரொம்ப முக்கியம்!' - காமத்துக்கு மரியாதை - 17
- `ஆர்கஸத்திற்கு ஃபோர்ப்ளே மட்டுமல்ல, இதுவும் அவசியம்; ஏன் தெரியுமா?' - காமத்துக்கு மரியாதை - 16
- கணவர்கள் அதிகம் விரும்புவதும் மனைவியர் வெறுப்பதும் இந்த ஒன்றைத்தான்! - காமத்துக்கு மரியாதை - 15
- `இது புரிந்தால் செக்ஸுவல் ஃபேன்டஸியும் இன்பமே!' - காமத்துக்கு மரியாதை - 14
- தாம்பத்ய உறவு தொய்வடைகிறதா? நீங்கள் செய்யவேண்டியது இதுதான்! - காமத்துக்கு மரியாதை 13
- விந்து முந்துதல் பிரச்னை: `A, B, C, D, E, F' முறையில் இருக்கு தீர்வு! - காமத்துக்கு மரியாதை - 12
- தாம்பத்யம் போரடிக்கிறதா? இவற்றையும் நீங்கள் முயன்று பார்க்கலாம்! - காமத்துக்கு மரியாதை - 11
- எனக்கு 48, உனக்கு 50; நடுத்தர வயதிலும் தாம்பத்யம் இனிக்க இதைச் செய்யுங்கள்! - காமத்துக்கு மரியாதை 10
- காமசூத்ரா சொல்லும் `யோனிப்பொருத்தம்'; தாம்பத்திய உறவுக்கு ஏன் முக்கியம்? - காமத்துக்கு மரியாதை - 9
- ஆடையில்லாமல் படுங்கள்; படுக்கையறையின் பவர்ஃபுல் டெக்னிக்! - காமத்துக்கு மரியாதை - 8
- ஆர்கஸம் தெரியும்; எக்ஸ்ட்ரா வஜைனல் ஆர்கஸம் தெரியுமா? - காமத்துக்கு மரியாதை - 7
- `டீனேஜ் காதல்'னு ஒண்ணு கிடையவே கிடையாது; ஏன் தெரியுமா? - காமத்துக்கு மரியாதை - 6
- ஆணுறுப்பு சின்னதா இருக்குனு நினைக்கிறீங்களா? அதை இப்படி அளவிடுங்க! - காமத்துக்கு மரியாதை - 5
- கணவனிடமே நிர்வாணத்துக்கு மனைவி `நோ' சொல்வது ஏன்? - காமத்துக்கு மரியாதை - 4
- `முதலிரவுக்குப் பிறகும் இருக்கு ஆயிரம் இரவுகள்!' - இதெல்லாம் நினைச்சு கவலைப்படாதீங்க - 3
- செக்ஸூக்கு குளிச்சிட்டு ரெடியான மட்டும் பத்தாது பாஸ்; இதுவும் முக்கியம்! - காமத்துக்கு மரியாதை - 2
- `காதல் தோல்வியை இரக்கத்துடன் பார்க்கும் சமூகம், காமத்தில் தோற்றால்..?' - காமத்துக்கு மரியாதை! - 1
``இந்த மருந்து ஆண் ஹார்மோனின் செயல்பாட்டைத் தடுக்கும். இதனால் விறைப்புத்தன்மை குறையும்.''

மூன்று வருடங்களுக்கு முன்னால் எனக்கு புராஸ்டேட் கேன்சர் இருந்தது. அதன் காரணமாக பயாப்ஸி ஆபரேஷன் செய்யப்பட்டது. இதற்காக நான் தினமும் உறங்கப்போவதற்கு முன் 'Pradif' என்ற மாத்திரையைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். தற்போது என்னுடைய பிரச்னை என்னவென்றால், இந்த மாத்திரையை நான் சாப்பிட ஆரம்பித்ததில் இருந்து நான் பல்வேறு பக்க விளைவுகளால் பாதிக்கப்பட்டு வருகிறேன். குறிப்பாக, கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு விறைப்புத்தன்மை இல்லை. நான் என்ன செய்வது?
- நம் வாசகர் ஒருவர் நம்முடைய uravugal@vikatan.com-க்கு அனுப்பியிருந்த கேள்வி இது. இவருக்கான பதிலைச் சொல்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.
``உங்கள் விறைப்பின்மை பிரச்னைக்கு பல காரணங்கள் இருக்கின்றன. `நமக்கு புராஸ்டேட் கேன்சர் வந்து விட்டதே' என்கிற பயமும் மன உளைச்சலும்தான் முக்கிய காரணங்கள். புராஸ்டேட் கேன்சரின் பக்க விளைவுகளாலும் விறைப்புத்தன்மையில் கோளாறு வரலாம்.
புராஸ்டேட் பயாப்ஸி செய்திருப்பதாகச் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், அறுவை சிகிச்சை செய்து புராஸ்ட்டேட் சுரப்பியை நீக்கி விட்டார்களா என்பது பற்றிச் சொல்லவில்லை. அப்படி நீக்கியிருந்தாலும், சிலருக்கு விறைப்புத்தன்மை ஏற்படுவதில் பிரச்னை வரலாம். இது மூன்றாவது காரணம்.
நான்காவது காரணம், நீங்கள் குறிப்பிட்டுள்ள மாத்திரை. பொதுவாக, உங்களுடைய பிரச்னைக்கு tamsulosin + dutasteride என்ற காம்பினேஷன் மருந்தைத்தான் மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள்.
நீங்கள் எடுத்து வருகிற மாத்திரையும் அந்த வகையைச் சேர்ந்ததுதான். இந்த மருந்து ஆண் ஹார்மோனின் செயல்பாட்டைத் தடுக்கும். இதனால் விறைப்புத்தன்மை குறையும். விளைவு, தாம்பத்திய உறவிலும் ஆர்வம் குறையும்.
உங்கள் பிரச்னைக்கு மேலே சொல்லப்பட்டுள்ளவற்றில் எது காரணம் என்பதைக் கண்டறிந்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். உங்கள் மருத்துவரை நேரில் சந்தித்துப் பேசுங்கள். நிச்சயம் தீர்வு கிடைக்கும். பயப்படாதீர்கள்''என்கிறார் டாக்டர் நாராயண ரெட்டி.