Election bannerElection banner
Published:Updated:

லவ் கால்குலேட்டர் - 90s கிட்ஸ் ஸ்பெஷல்!

லவ் கால்குலேட்டர்
லவ் கால்குலேட்டர்

லவ் கால்குலேட்டர் - 90s கிட்ஸ் ஸ்பெஷல்!

90ஸ் கிட்ஸ்லாம் இந்தப் பக்கம் வாங்க. நம்ம லவ் ஸ்டோரில முதல் அத்தியாயம் எதுன்னு ஞாபகம் இருக்கா? ஒரு பொண்ணு மேல லவ் மாதிரி ஒண்ணு வந்துடுச்சுன்னா, போய் லவ்வ சொல்லலாமா, எல்லாத்தயும் மறந்துட்டு தங்கச்சியா ஏத்துக்கலாமா, இல்லை கல்யாணத்துக்கு ரெடியான்னு லெட்டர் எழுதலாமான்னு எல்லாத்தையும் முடிவு செஞ்சதே இந்த FLAMES போட்டு பார்த்துதான? நம்முடைய ஜோஸ்யர், கல்யாண புரோக்கர்ன்னு எல்லாமேயான FLAMES- ஐ இந்த நல்ல நாளில் நினைவு கூர்வோம்!

உங்களது Flames பொருத்தத்தைப் பார்க்க இங்கு க்ளிக் செய்யவும்

என்ன பாஸ் ரிசல்ட் பாசிட்டிவ்வா வந்ததா? பிடிச்சிருந்தா அப்படியே உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு