Published:Updated:

`அதிகரிக்கும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை' 5-வது இடத்தில் சென்னை!

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை டாப் 5 இடத்தில் சென்னை!

கடந்த ஆண்டு இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் மொத்த தொகை ரூ.149.5 லட்சம் கோடி ஆகும்.

கடந்த 2022-ம் ஆண்டில் இந்தியாவில் நடந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் சென்னை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2022-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் மொத்த தொகை ரூ.149.5 லட்சம் கோடி ஆகும்.

யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை
யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை

பணப்பரிவர்த்தனை சேவை நிறுவனமான 'வேர்ல்டுலைன் இந்தியா' தகவலின் படி,

  • 2022-ம் ஆண்டின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் பெங்களூரு முதல் இடத்தைப் பிடித்துள்ளது. பெங்களூரில் ரூ.6,500 கோடி மதிப்பிலான 2.9 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

  • இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ள புது டெல்லியில் ரூ.5,000 கோடி மதிப்பிலான சுமார் 1.96 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

  • மும்பை மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. மும்பையில் ரூ.4,950 கோடி மதிப்பிலான 1.87 கோடி டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

  • புனேவில் ரூ.3,280 கோடி மதிப்பிலான 1.5 கோடி பரிவர்த்தனைகள் நடந்து நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது.

  • ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ள சென்னையில் ரூ.3,550 கோடி மதிப்பிலான 1.43 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளன.

இவ்வாறு வேர்ல்டுலைன் இந்தியா தகவல் கூறுகிறது.